பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9


Coal, anthracite .. வன்கரி, (ஆந்த்ரசைட் கரி),அனல்மிகு நிலக்கரி.

Coal bituminous .. பிட்டூமினஸ் கரி, புகைமலி நிலக்கரி.

Coal, Lignite .. பழுப்பு நிலக்கரி.

Coal, peat .. மென் கரி முற்றா கரி.

Coal tar .. நிலக்கரித் தார்.

Coal, gas .. நிலக்கரி வாயு.

Cocoa butter .. கோக்கோ வெண்ணெய்.

*Cohesion) .. நெருக்கப் பிணைவு, அண்மைப் பிணைவு.

Coke .. கல்-கரி, சுட்ட நிலக்கரி, க்கோக்.

Cold process .. தட்பச் செய்ம்முறை.

Cold storage .. குளிர்முறைப் பாதுகாப்பு.

Collodion .. க்கொலோடியன்.

Colloidal .. கூழ் நிலையான.

Colouring materials (Pigments) .. நிறந்தருப் பொருள்கள், நிறப்பொருள்கள்.

Combination .. கூடுகை.

Composition .. சேர்க்கை வீதம்.

Component .. உறு பொருள், உறுப்பு.

Compound .. கூட்டுப்பொருள்.

Compost manure .. கழிவு உரங்கள்.

Compression .. அழுத்தல்.

Concentration .. செறிவாக்கல்.

Concrete .. கான்க்ரீட்டு.

Condensed milk .. இறுகிய பால்.

Condenser .. குளிர் கலம்

Conductor .. கடத்தும் பொருள்.

„ ..non .. கடத்தாப் பொருள்.

Conservation .. பாதுகாப்பு.