பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11
D

D. D. T. .. டி.டி.ட்டி

Decantation .. இறுத்தல்.

Decolourising .. நிறம் நீக்கல்.

Decomposition .. சிதைவு.

Decompression .. அழுத்த நீக்கல், அழுத்தத் தளர்வு.

Dehydration .. நீர் நீக்ம்.

Deliquescence .. நீர்த்தல்.

Denatured spirit .. குடி. இயல் அழித்த ஸ்பிரிட்

Dense .. அடந்த.

Deodorant .. நாற்றம் மாற்றி, நாற்ற மாற்று.

Deposit .. படிவு.

Destructive distillation .. சிதைத்து வடித்தல்.

Detergents .. டிடட்டர்ஜெண்டுகள் (மாசு போக்கிகள்).

*Detonator .. டிட்டொனேட்டர் (தூண்டு வெடி).

Developer .. டெவலப்பர், (உருத் துலக்கி)

டெக்ஸ்ட்ட்ரின், (ஒட்டு மாவு) டெக்ஸ்ட்ட்ரோஸ் (குளூக்கோஸ்) விளக்கப் படம் டையாஸ்ட்டேஸ் Dextrin .. டெக்ஸ்ட்ட்ரின்.(ஒட்டு மாவு)

Dextrose (glucose) .. டெக்ஸ்ட்ட்ரோஸ் (குளுக்கோஸ்).

Diagram .. விளக்கப் படம்.

Diastase (Amylase) .. டையாஸ்ட்டேஸ்.

Diffusion .. விரவுதல், (ஆவி) பரவி விரவுதல்.

Diluent .. செறிவு குறைப்பது.

Disaccharides .. டைசேக்கரைடுகள், இரட்டை சேக்கரைடுகள்