பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
19


J

Jena glass .. ஜீனாக் கண்ணாடி, சீனிக் கண்ணாடி .

Jet-tube .. கூர்நுனிக் குழாய்.

K

Kaolin .. வெண் களிமண்

L

Laboratory .. சோதனைக் கூடம்.

Lac .. அரக்கு.

Lactic acid .. லேக்ட்டிக் அமிலம், (பால் காடி)

Lactose (Millk sugar) .. (பாற் சர்க்கரை), லேக்ட்டோஸ்.

Lacquer .. மெருகு வர்ணம்.

Lamp black .. புகைக் கரி.

Laughing gasநைட்ட்ரஸ் ஆக்சைடு, சிரிவாயு ஈய அசைடு, லெட் அசைடு ஈய மஞ்சள்

Lead azide .. ஈய அசைடு.

Lead chromate (Chrome yellow) .. ஈய மஞ்சள்.

Lead glass .. ஈயக் கண்ணாடி.

Lead oxide .. காரீய ஆக்க்ஸைடு (ஈயச் செந்தூரம்), (செந்தாளகம்).

Lead tetraethyl .. ஈய ட்டெட்ட்ரா ஈதைல்.

Leakage .. கசிவு.

Lichen .. லைக்கன் பூண்டு.

Lignin .. மரப்பொருள், லிக்னின்.

Lime, milk of .. சுண்ணாம்புக் குழம்பு.

Lime, slaked .. நீற்ற சுண்ணாம்பு.

Limestone .. சுண்ணாம்புக் கல்.

Lime, quick .. சுட்ட சுண்ணாம்பு.