பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
32


Synthesis .. தொகுப்பு, சேர்த்தல், தொகுத்தல்.

Synthetic drugs .. செயற்கை மருந்துப் பொருள்கள்.

„ dyes .. செயற்கைச் சாயங்கள்.

„ fibres .. செயற்கை இழைகள்.

„ Ghee .. செயற்கை நெய் (வனஸ்பதி) .

„ resins .. செயற்கைப் பிளாஸ்டிக்குகள்.

Systematic .. முறைப்பட்ட.

T

Talc .. (டால்க்) சீமைச் சுண்ணாம்புக் கல்.

Talcum powder .. முக (மாவு)ப் புவுடர்.

Tallow .. விலங்கின் கொழுப்பு.

Tannins .. ட்டேனின்கள், துவர்ப் பொருள்கள்.

Tanning .. தோல் பதனிடல்.

Tartaric acid .. புளியங்காடி, ட்டார்ட்டாரிக் அமிலம்.

Temperature .. வெப்பநிலை.

Tempered glass .. துவைச்சலூட்டிய கண்ணாடி.

*Tempering .. துவைச்சலூட்டுதல் (கோயம்புத்தூர் வழக்கு).

Terra cotta மட்கலைப் பொருள்கள்.

Terramycin .. ட்டெர்ராமைசின், (மருந்து வகை).

Tertiary .. மூன்றாம் நிலை.

Tetraethyl lead .. ஈய ட்டெட்ராஈதைல்.

Therapy .. மருத்துவம், சிகிச்சை.

Thermoplastic .. வெப்பத்தால் இளகவல்ல.