பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2


Alizarin .. அலிசேரின் (சாய வகை).

Alkali .. ஆல்க்கலி (காரம்).

Alkali, caustic .. கடுங்காரம், ஆல்க்கலிக் காரம்.

Alkali, mild .. மென்காரம்.

Alkaloids .. ஆல்க்கலாய்டு மருந்துகள் (செடி வகை நைட்ரஜன் தொடர்புள்ள நச்சு மருந்துகள்) .

Alkathene (polythene) .. ஆல்க்கத்தீன் (பல எதிலின் மூலக்கூறுகள் உறைந்து அமைந்த பிளாஸ்டிக்).

Alloy .. உலோகக்கலவை.

Alum .. படிகாரம்.

Aluminates .. அலுமினேட்டுகள்.

Aluminium foil .. அலுமினிய ரேக்கு.

Amalgam .. ரசக் கலவை.

Ammonal .. அம்மோனால்.

Ammonia .. அம்மோனியா.

Ammonium carbonate (Sal valatile) .. அம்மோனியம் கார்பனேட்.

Ammonium chloride ... அம்மோனியக் க்ளோரைடு (நவாச்சாரம்) .

அம்மோனியம் நைட்ரேட்டு அம்மோனியம் பிக்க்ரேட்டு அம்மோனியம் சல்ஃபேட்டு அம்மோனியபடிகமல்லாத, : படிக உருவற்ற அமிலேஸ் அனீஸ்தட்டிக்ஸ் , (மயக்க மருந்துகள்] (உணர்வகற்றி) இட உணர்வகற்றி, வலி நீக்கி

Ammonium nitrate .. அம்மோனியம் நைட்ரேட்டு.

Ammonium picrate .. அம்மோனியம் பிக்க்ரேட்டு.

Ammonium sulphate .. அம்மோனியம் சல்ஃபேட்டு.

Ammoniacal .. அம்மோனிய.

Amorphous .. படிகமல்லாத, படிக உருவற்ற.

Amylase (diastase) .. அமிலேஸ்.

Anaesthetics .. அனீஸ்தட்டிக்ஸ் (மயக்க மருந்துகள், உணர்வகற்றி) .

Anaesthetics, local .. இட உணர்வற்றி, வலிநீக்கி.