பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 கலைஞன் தியாகம்

குழந்தை இருவருக்கும் இடையே கி ன் று கொண்டு அழும். அங்த அழுகை தாயின் வயிற்றைக் கலக்கும். தகப்பன் கண்ணில் தீப்பொறியை உண் டாக்கும். ஆனாலும் குழந்தையை அவன் அடிக்க மாட்டான். அவ்வளவு தூரம் முரடனகப் போக வில்லை அவன். -

来源 米 绊

அன்றைக்குப் பள்ளிக்கூடம் திறக்கும் நாள். முனிசாமி காலையில் சீக்கிரமே எழுந்துவிட்டான். புதுவருஷப் பிறப்புப்போல அன்று அவனுக்கு இருங் தது. அவன் தன் மிட்டாய்த்தட்டுக்கு வர்ணக் கடுதாசி வாங்கி ஒட்டி அழகு செய்திருந்தான்். தான்் பண்ணியிருந்த மிட்டாயிலிருந்து அந்தத் தட்டு நிறைய எடுத்து வைத்தான்். 'சாமீ, க ட வுளே, இன்னிக்குத்தான்் ஆரம்பம். கல்லா வி. க் கணு ம்' என்று திருநீற்றை அள்ளி இட்டுக்கொண்டான். தலையில் சும்மாடு கட்டிக்கொண்டான். சிறிய இரும்பு மணியை முதல்நாள் எடுத்து வைக்க மறந்திருந்தான்். அதை எடுத்து அதற்கும் தட்டுக் கும் குங்குமம் இட்டான்.

கொஞ்சம் கஞ்சியைக் குடித்துவிட்டுக் கை கழுவிக்கொண்டிருந்தான்். அந்தச் சில நிமிஷத்தில் குழந்தை மிட்டாய்த் தட்டுக்குப் போய்விட்டது. அதிலிருந்து ஒரு மிட்டாயை எடுத்து வாயில் வைத்து ருசி பார்த்துக்கொண்டிருந்தது. ‘. . . . முனிசாமி வந்து பார்த்தான்்; 'அட பா வி மகனே' என்று சொல்லிக்கொண்டு அந்த இளங்