பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 கலைஞன் தியாகம்

"அது எப்போதும் முடியுமா? பெண்களுக்கு அவ்வளவு சுதந்திரம் வந்துவிடுகிறதா? கல்யாணம் ஆகும் வரையில் அப்படிச் செய்யலாம். பிறகு கம் முடைய புருஷர்கள் ஸ்வபாவம் எப்படி இருக் கிறதோ! கடிதம் எழுத முடிகிறதோ இல்லைய்ோ? வந்து பார்க்கத்தான்் முடியுமோ, முடியாதோ'

"என்ன பைத்தியம்மாதிரி பேசுகிருய்? எதற்காக அணுவசியமான சந்தேகங்களும் விண்பயமும் கிளப் பிக்கொண்டு அவஸ்தைப்படுகிருய்? 5 ம் மு. டைய பிரியம் அவ்வளவு லேசில் முறிந்துவிடுமா?’ என்று சமாதான்ம் சொன்னேன். . .

குஞ்சரி கூறியதில் உண்மை இல்லாமல் இல்லை. போலீஸ் டெபுடி ஸல்பரிண்டெண்டாகிய என்னு டைய தகப்பளுரை அடுத்த வாரத்திலேயே சர்க்கார் பெல்லாரி ஜில்லாவில் தூக்கிப்போட்டாலும் போட லாம்; ஸ்ப்மாஜிஸ்டிரேட் உத்தியோகம் பார்க்கும் அவளுடைய அப்பாவைத் திருநெல்வேலி ஜில்லா விற்கு அனுப்பிலுைம் அனுப்பலாம். இ ர ண் டு பேருடைய வேலைகளும் குற்றவாளிகளுடன் பழகும் வேலே; ஜனங்களுடைய அபவாதத்துக்கு ஆளாகும் வேலே. குஞ்சரி இவைகளேயெல்லாம் மனத்தில் வைத்துக்கொண்டே பேசிள்ை. அவள் தீர்க்கா லோசனை செய்பவள். நான் சிறிது சோம்பேறி; 'சுடச்சுடச் செய்தால் போகிறது என்று அசட்டை யாக இருப்பவள். - -

குஞ்சரியின் பயம் வாஸ்தவமாகிவிட்டது. என். தகப்பைைரக் காக்கிநாடாவுக்கு மாற்றிவிட்டார்கள்.