பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜவாஹர்லால் நேருவின் கடிதங்கள்

'பாரதகாட்டின் தவப்புதல்வர் என்று பல ரும் ஒருங்கே புகழும் நேரு அவர்கள் தம் அருமைக்குமாரி இந்திராவுக்கு உலக சரித் திரத்தை ஆதிமுதல் அந்தம்வரை அழகாகவும் தெளிவாகவும் 81 கடிதங்களில் எழுதியுள்ளார். இக்கடிதங்களனைத்தும் தமிழ் நாட்டுச் சிறுவல் சிறுமியர்க்கு கல்ல அறிவைப் புகட்டக்கூடிய வையாகும.

விலை ந. 1-8-0

ബ-l.

கொணஷ்டையின் கதைகள்

ஹாஸ்யச் சுவைக்கு ஒரு தனியான மதிப்பு இருக் கத்தான்் செய்கிறது."ஆனால் ஹாஸ்யமென்று பெயர் .ை:த்துக்கொண்டு உலவும் சரக்கெல்லாம் ஹாஸ்ய மாகுமா? கெளரவமான ஹாஸ்யம், கம்பீரமான கருத் 5 உள்ளடக்கியதாக இருக்கும். இந்த உயர்ந்த தோரணயில் அமைந்த ஹாஸ்யத்தை அனுபவிக்க வேண்டும்ால்ை கொன ஷ்டையின் கதைகளை'ப் படிக்கவேண்டும். பல வகையான முறையில் அலுக் காமல் சலிக்காமல் வாசித்துக்கொண்டே போகக் கூடிய 14 கதைகள் இருக்கின்றன.

விலை ரு. -8-0

--l.സം

மானேஜர் கலைமகள்--மயிலாப்பூர்