பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Gjompти шот

பி சரத்சந்திர சட்டர்ஜி எழுதியது

مسلس-سسه: {0: سسس--

அ. சி. ஜயராமன் மொழிபெயர்ப்பு

தாய்க்கு ஏற்பட்ட கெட்டபெயரில்ை சிறு வயதில் குஸ்-மா என்ற பெண்ணேப் புக்ககத்தார் விலக்கி அவள் கணவன் பிருந்தாவனனுக்கு மறுமணம் செய்கின் றனர். பழைய காதலும் புதிய குலப் பெருமையும் ஒன்றை யொன்று எதிர்க் கின்றன. அவ்விருவருக்கும் உள்ள இயற்கைப் பிணேப்பு அறுந்து போகாமல் சரணன் என்ற குழந்தை செய்கிருன். அவனே நடுவில் வைத்து அவர்கள் காதல் வளர்கிறது. ஆனாலும் நடுநடுவே குஸ்மாவின் கர்வம் அவர்கள் சேர்ந்து வாழ் வதைத் தடுக்கிறது. கடைசியில்...... அவர்கள் சேர்ந்து வாழ்க்கைப் பிரயா ணத்தைத் தொடங்குகிரு.ர்கள். மிகவும் ஸ்வாரஸ்யமான கட்டங்களும் உணர்ச்சி பொங்கும் நிகழ்ச்சிகளும் கதையில் பின்னிக்கிடக்கின்றன.

விலை ரு. 1-4-0

கலமகள் காரியாலயம், மயிலாப்பூர்