உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞரின் உவமை நயம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருள் கிழிக்கும் உதய சூரியன், நம் அண்ணா! உவமை : 'எழுத்திலே தேன் இல்லை! தேள்! தேள்! பேச்சிலே கற்கண்டில்லை; தலையில் போடும் கற்குண்டு! கற்குண்டு கவிதையிலே அமுதம் எங்கே? ஆலகாலம் பெருகி விடுகிறது! கற்பனையில் கவியுமில்லை; சுவையுமில்லை!' உன்னத நயம்: 'எழுத்திலே தேன்- பேச்சிலே கற்கண்டு -கவிதையிலே அமுதம்- கற்பனையிலே கனிச்சுவை-' இத்தனை சுகத்தையும் அனுபவித்துக்கொண்டிருக்கும் போதே ஒரு சுழல்! பெரும் சுழற்சி! தலைகீழ் மாற்றம்! மனப்புயல்! தடுமாற்றம்! காரணம் 6 6 “தம்பி!” என்று அழைத்திடும் பலாப்பழத்துத்தேன் சுவையெனும் அழைப்புக்கு அனைத்து உரிமையும் பெற்ற வரான நம் ஆவிநிகர் அண்ணனை... அந்த அறிவுப் புதையலை... மண்டும் மதங்கள் அண்டாநெருப்பை.. படரும் சாதிப்படைக்கு மருந்தை... கற்பூரச் சொற்கோவை... நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலாவை நாம் நாம் இழந்து விட்டோம்! எழுத்திலே தேன் இல்லை! தேள்! தேள்! பேச்சிலே கற்கண்டில்லை; தலையில் போடும் கற்குண்டு! 'கற்குண்டு! கவிதையிலே அமுதம் எங்கே; ஆலகாலம் பெருகி விடுகிறது