உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞரின் உவமை நயம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கலைஞரின் கற்பனையில் கவியுமில்லை; சுவையுமில்லை! தமிழகத்தை அடிமைக் காடாக்க— தமிழைத் தாளில் போட்டு மிதிக்க- தமிழர்களின் உரிமைகளைக் கொய்திட- தருக்கர் மொழி இந்திக்குப் புதுத் தகுதி பெய்திட- டெல்லிப் பட்டணத்திலே சதிவலை பின்னப்பட்ட போது அந்த இருள் கிழிக்கும் உதயசூரியனாய்த் திகழ்ந் திட்ட நம் அண்ணன்- தய மன்னன் சொன்ன ஒவ்வொரு சொல்லும் இன்றும் நம் இதயத்தினுள்ளே எதிரொலிப்ப தனை அண்ணனின் அன்புக் கயிற்றிலே ஆடும் பம்பரமாய் விளங்கிய நம்மால் உணர முடிகிறது. - எதிரியை அலட்சியப் படுத்தக் கூடாது! வெற்றிப் பெருமிதத்தில் ஏமாந்துவிடக் கூடாது! நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று காலம் கடத்தி விடக்கூடாது! நமக்கு நல்வாழ்வு தந்திட்ட வாசகங்கள் அல்லவா இவை? தமிழகத்தின் தளையகற்ற முகிழ்த்திட்ட அந்தத் அறியாமை இருள் அழித்த அறிவெழுச்சிக் கதிர் விரித்து பேராற்றல் பெருந்தகைக்கு- தலைமகனுக்கு- 6 தோன்றிற் புகழோடு தோன்றுக என்பதற்கு இலக்கணம் போல் தோன்றியதும் நம் அண்ணன்- தாரகை நடுவே தண்மதிபோல உயிர் தமிழாக தமிழாக உலகில் உலவுகின் றார் இன்று! க ரயில் ஒரு பெருமூச்சு விட்டுப் புறப்பட்டது! உவமை : ‘என் கல்லறை மீது என் தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் கண்ணீர் சிந்த வேண்டும். அந்தக் கண்ணீர்த்துளிகளை விடச் சிறந்த மலர்மாரிவேறு இல்லை எனக்கு!?