உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 / கலைஞர் கடிதம் கட்சி தான்! போது 1961 ஆங்கிலேயரால் சூட்டப்பட்டவை. இந்தப் பெயர்களை முதன் முதலாக மாற்றி "தமிழ் நாடு" என்று பெயர் வைத்ததே காங்கிரஸ் ஆம்; தலைவர் காமராஜ் முதலமைச்சராக இருந்த பிப்ரவரி 24 ஆம் நாள் பகல் 12-40 க்கு சென்னை சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து சென்னை ராஜ்யம் என்பதை தமிழ் நாடு என்று மாற்றியது காங்கிரஸ் ஆட்சி’" என்று கட்டுரை எழுதிய கா . மு. செரீப்பு கூறியுள்ள பொய்க்கு ஈடாக உலகத்தில் எந்தப் பொய்யுமே இருக்க முடியாதப்பா! 'மெட்ராஸ் ஸ்டேட்' என்பதைத் தமிழ்நாடு என மாற்ற வேண்டுமென்று எதிர்கட்சியினர் வலியுறுத்திக் கூறியபோது; சுப்பிரமணியம் சொன்ன பதில் என்ன தெரி யுமா? “இன்றைக்கு இருக்கக்கூடிய முறையில் ‘மெட்ராஸ்' என்றுசொல்லிவருகிறோம். நமது அரசியல் அமைப்பில் 'மெட்ராஸ்' என்று இடம் பெற்றிருக்கிறது. அதை மாற்ற வேண்டிய அவசியமில்லை ப யென்ற முடிவுக்குச் சர்க்கார் வந்திருக்கிறது." வீட்டுக்குள் லட்சுமி பள்ளியில் மூதேவியா? 1961 பிப்ரவரி 24 ஆம் நாள் காங்கிரஸ் ஆட்சியின் சார்பில சுப்பிரமணியம் உதிர்த்த அலட்சியம் நிறைந்த பதில்தான் இது!