உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் Separatism. The situation changed when the Late Mr. Annadurai gave up that Demand. Since then no top Leaders of the D. M. K. had been raking up this Demand. தலைமையில் இருப்பவர்கள் சிலர் பேசினாலும் அவர்கள் மீது பட்டிருக்கிறது என்பதை நான் குறிப்பிட்டிருக்கிறேன். உடன்பிறப்பே, பிரிவினை பேசவில்லை. 77 ஒரு நடவடிக்கை எடுக்கப் தொடக்கத்திலேயே எண்ணமுடையோர்க்குக் கழகத்தில் இடமில்லை என்பதையும், எதிர்காலத்திலும் இதில் மிகக் கண்டிப்புடன் கழகத்தின் தலைமை இருக்கும் என்பதையும் நமது பொதுக் குழுக்களில் அறிவித்திருக் கிறோம். அந்த நிலையிலிருந்து இப்போதும் சரி; இனி எப்போதும் சரி; எந்தவிதமான மாற்றமும் இருக்காது என்பதை நான் மீண்டும் ஒரு முறை இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் மேத்தா அவர்கள் வருகை தந்ததோ பயிற்சி முகாமுக்கு. பயிற்சி அளித்திருப்பதோ; தி. மு. கழ கத்தை எப்படித் தாக்கிப் பேச வேண்டுமென்பதற்கு, இழிவு - ஏகடியம் - - - ஆத்திரம் - அவ கடுமை கனல் தூறு இத்தனையும் கலந்து கழகத்தின் மீது புதிய காங்கிரசாரின் தேர்தல் பிரச்சாரப் பாணங்கள் என்பதற்கான வெள்ளோட்டமாகத்தான் ஓம் அவர் களின் போர்ப்பரணி அமைந்திருக்கிறது. பாயும் உடன்பிறப்பே, தேர்தல் களத்தில் இறங்கிடும் நமது கழகத்தின் மீது நாராசச் சொற்கள் நாலாபுறமி ருந்தும் வீசப்படும் என்பதை நீயும் அறிவாய்! நானும் அறிவேன்! நாடும் அறியும்! பதிலுக்குப் பதில் அவர்களது பாணியிலேயே இல் லாமல், நம்மீது கூறப்படும் பழிகளுக்குத் தெளிவான