உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கலைஞர் விளக்கங்களைத்தான் தேர்தல் மேடைகளில் நாம் தந் வேண்டுமேயல்லாமல் "லாவணி' முறைகளைத் தயவு செய்து யாரும் மேற்கொள்ளக் கூடாது. திட நமது வேட்பாளரின் வெற்றிதான் நமக்கு முக்கி யமே தவிர, நம்மை நம்மை எதிர்த்துப் போட்டியிடுவோரின் மனத்தைப் புண்படுத்துவது நமது குறிக்கோளாக ருக்கக்கூடாது. விறுவிறுப்பு அடங்கிவிடக்கூடியது! வெற்றி, நமது கழகத்தின் வலிவினைக் காட்டக்கூடியது! 6 Q “கருணாநிதி ஒரு கொள்ளைக்காரன்” என்று மத்திய அமைச்சர் மரியாதைக்குரிய ஓம் மேத்தா வர்ணித்திருக்கி றார் இன்றைய மாலை ஏடுகளுக் கு அருமையான எங்களுக்குத் தலைப்பு! அதுவும் கொட்டை எழுத்துக்களில்! அதற் காக ஆத்திரப்பட்டு 'ஆகா, எங்கள் தலைவனையா அப் படிச் சொன்னீர்கள்? உங்களை தெரி யாதா?” என்று பேசிவிடுவது சுலபம்! அப்படிப் பேசா மல் பொறுமையாக இருப்பதுதான் கடினம்! அந்தக் கடினமான வேலைக்குத்தான் நான் உன்னை றேன். அழைக்கி "ஓம் மேத்தாவின் உள்ளங் கொள்ளை கொண்டவன் நான்" என்று அவர் சொன்னதாகத்தான் மைப்பட்டுக் கொள்கிறேன்! எண்ணிப் பெரு பாரேன்; அவரிடம் நான் இருபத்தைந்து ஆண்டு களுக்கு முன்பு எழுதிய "மந்திரி குமாரி” படத்தைப் பற்றியெல்லாம்கூட விளக்கிச் சொல்லியிருக்கிறார்கள். வச "மந்திரி குமாரி என்னும் படத்தில் னம் எழுதிய தி. மு. க. தலைவர் 'கொள்ளை யடிப்பது ஒரு கலை' என்று குறிப்பிட்டதாகக் கேள்விப்பட்டேன். அவர் பதவியில் அமர்ந்த