உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 விரைவில் முடியட்டும்! வேறு பணிகள் நிறையக் காத்திருக்கின்றன! கலைஞர் உடன்பிறப்பே, உறுப்பினர்கள் சேர்க்கும் உற்சாகத் தில், உழைக்கும் ஆர்வத்தில், உன் பெயரைக் கழக பினர் தாளில் இணைத்திட மறந்துவிடாதே! உன் அதில் இருக்கிறதா, பார்த்துக்கொள்! அன்புள்ள மு.க. 23-7-73 3x