உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 125 செப்டம்பர் 18-ஆம்நாள் அது, பெரிய அளவில் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதே தேதியில், ஒரு வதங்கிப் போன குழந்தையை இடுப்பில் அணைத்துக் கொண்டு-ஒரு சகோதரி சோகம் கப்பிய முகத்துடன் ஒரு காவல்நிலையத்தின் வாசலில் நிற்கின்ற படமும் அந்த இதழில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது! பசியின் கோரப்பிடியில் சிக்கி அவள் வீட்டில் இரண்டு பேர் செத்துவிட்டார்கள்; ஊரில் உள்ள வர்கள் நன்கொடை வசூலித்துச் சிலருக்கு உணவு வழங்குகிறார்கள்; அந்த உணவைப் பெறுவதற்காக த்தான் 'ஹர்கள்' என்ற கிராமத்தின் கிராமத்தின் காவல் நிலையத்தில் அவள் காத்திருக்கிறாள். என்றும், 'அமிர்த பசார்' ஏடு, வங்கத்தில் எழுந்துள்ள ஆதிக்கத்தைப் படம்போட்டுக் காட்டி வறுமையின் யிருக்கிறது! கல்கத்தாவிலிருந்து வெளிவருகின்ற 'ஸ்டேட்ஸ் மேன்' என்னும் இதழில்; 66 “அசாம் சட்டசபையில் பட்டினியால் மொத்தம் இறந்தவர்களின் கணக்கை சொல்லி, எதிர்க்கட்சியினர் எடுத்துச் நாளொன்றுக்கு இருநூறு பேர் பசிக்கு இரை யாவதாகக் குறிப்பிட்டிருக்கின்றன!" என்ற செய்தி, செப்டம்பர் 23-ஆம் நாள் வந்துள்ளது. அக்டோபர் 4-ஆம்நாள் வெளிவந்துள்ள 'இந்துஸ்தான் டைம்ஸ்' என்ற ஆங்கில இதழில் முதல் பக்கத்து முகப்பில்,