உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 101 படத்துடன் கர்னாடகம் வெளியிட்டுக் களிக்கும்போது, தமிழகத்துக்கு மட்டும் அந்த உரிமை கிடையாதா? எதிர்க் கட்சிகளுக்கு எவ்வளவு "பெரிய இதயம் பார்த்தாயா? "பிரதமர் என்ன அதிசயமாக அறிவிப்பது? நாங்கள் வைகளை முன்பே செயல்படுத்தத் தொடங்கிவிட்டோம்" என்ற ஆணவத்தோடு செய்யப்பட்ட விளம்பரமல்ல தமிழக அரசின் விளம்பரம்! பொருளாதாரத்திட்டங்களை பிரதமர் அறிவித்தபோதே; நான் அவைகளை வரவேற் கிறேன் என்று பாராட்டிவிட்டு, தமிழகத்தில் எவை எவை இதுவரை, துவங்கப் பெற்றுள்ளன இன்னும் மிச்சமுள்ள வைகளையும் துவங்கிடத் தயங்கமாட்டோம் - என்ற விபரத் தைத்தான் வெளியிட்டேன். இது கேட்டு மகிழ்ச்சி 144 அடையவேண்டுமே தவிர, எரிச்சல் அடையவேண்டிய அவசியமே இல்லை. பிரதமர்கூட ஒருவேளை மகிழ்ச்சி அடைந்திருப்பார். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள புதிய காங்கிரஸ் பொறுத்துக் கொள்ள முடிய கட்சிக்காரர்களால்தான் வில்லை. 9 P のの 'ஆகா! ஊகூ! அதெப்படிக் கருணாநிதி சொல்ல லாம் என்று முழங்குகிறார்கள். காரணம், எதையாவது சொல்லி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்டால், இங்குள்ள சிலருக்கு பதவி மகுடம் கிடைத்துவிடும் என்ற ஆசை! "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் குறுக்கு வழியில் கவிழ்க்க முனையக்கூடாது" என்பது பிரதமர் அண்மையில் பல நேரங்களில் கட்டிக்காட்டி வருகிற அறிவுரை என்பதை இங்குள்ள எதிர்க்கட்சியினர் ஏனோ மறந்து விட்டார்கள்; புரியவில்லை! "எல்லா திட்டங்களையும் நிறைவேற்றி முடித்து விட்டோம் என்று செல்வதை நல்ல உணர்வில் எடுத் துக் கொள்ள முடியாது" 5-5—7