உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பட்டாசு வெடிக்கிறார்!” உடன்பிறப்பே! நம் 0 பெரியவர் பக்தவத்சலம் அவர்கள் தன்னுடைய வயதையும், தளர்ச்சியையும் இயலாமையையும் கூடப் பொருட்படுத்தாமல், ராமநாதபுரமென்றும், ராமேஸ்வர மென்றும், சேலம் என்றும், செங்கற்பட்டு என்றும் ஓயாது சுற்றுப்பயணங்களிலே ஈடுபட்டு கழகத்தையும் குறிப்பாக என்னையும், நிறுவனக் காங்கிரசையும் குறிப்பாக அதன் தலைவர் காமராசரையும் சாடுவது கண்டு எனக்குக் கோபம் வருவதற்குப் பதிலாக பதிலாக அவரது சுற்றுப்பயணம் எனக்கு வியப்பைத்தான் ஏற்படுத்துகிறது. அவரைப் பாராட்டவும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். தன் மனதுக்குச் சரியென்றுபட்டதை தயவு தாட்சண்யமின்றி யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அழுத்தம் திருத்த மாகச் சொல்லி வருகிறார் அல்லவா? மேடைக்கு வருவதற்கே சிரமம். பயணம் செய்வதற்கு இடம் தராத ல் நிலை. பக்கத்தில் ஓரிருவர் துணையில்லாமல் நடமாட முடியாத கஷ்டம். இவ்வளவு இன்னலுக்கிடையே தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் பயங்கரப் பிரச் சாரத்தில் ஈடுபடும் அவரது வைராக்கியத்தைப் போற் புகழத்தான் வேண்டும். அத சமயத்தில், வேகமான சொற்பொழிவுகளில் உருண்டோடும் துக்களை அவரது கட்சிப் பத்திரிகையே வெளி வளி பதையும் பற்றி சில விளக்கங்களை நான் அளிக்க தானிருக்கிறது. 5-5-8 அ விப் வாது கருத் யிட்டிருப் வேண்டித்