உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கலைஞர் 66 அவசர நிலையை ஸ்தாபனக் காங்கிரஸ் எதிர்க் கிறது. அந்தக் கட்சிக்கு "காங்கிரஸ்' என்று பெயர் சொல்லக்கூட லாயக்கு இல்லை." - இது பக்தவத்சலனார் பேச்சு செப்டம்பர் மித்திரன் இதழில் வெளிவந்துள்ளது. 5- முதியவர் எவ்வளவு முறுக்கோடு முழங்கியிருக்கிறார் பார்த்தாயா? "காமராஜரின் மௌனமே வரலாறு என்று அவரது சீடர்கள் துதி பாடுகிறார்கள். காமராஜரும் ஜெயப்பிரகாசருந்தான் இந்தியாவிலேயே சிந்தனை யாளர்கள் என்று அவர்களின் சீடர்கள் வர்ணிக் கிறார்கள். கேவலமாக இருக்கிறது. இதுவும் அவர் வந்ததுதான்! பேச்சுத்தான்! அதே ஏட்டில் "துர் அதிர்ஷ்ட வசமாக உருப்படியான எதிர்க் கட்சிகள் நாட்டில் இல்லை. சுதந்திரம் வேண்டாம் என்ற ஜஸ்டிஸ் கட்சியின் வாரிசு தி. மு. க நாட்டுப் பற்று, மக்கள் சேவை எதுவுமில்லாத கட்சிகள் எதிர்க்கட்சியாக உள்ளன. சுதந்திரத்தை எதிர்த்த வர்கள், இன்று காங்கிரஸ் தலைமையை எதிர்க் கிறார்கள்." இதுவும் அவரது இடி முழக்கம்தான்! அதே இதழில் வெளியான பேச்சுத்தான்! அவசர நிலையைப் பழைய காங்கிரஸ் எதிர்க்கிறது என்று கூறிய பக்தவத்சலனார், சுதந்திரத்தை எதிர்த்த ர்கள்தான் இன்று காங்கிரஸ் தலைமையை எதிர்க் வ. ர்கள் என்று று முடிவுகட்டிப் பேசியிருக்கிறாரே; அவரது கிறா. எபடி தி.மு.க. சுதந்திரத்தை எதிர்த்த கட்சியாகவே டும்; வாதத்திற்கு ஏற்றுக்கொள்வோம் - பழைய தலைவரான காமராசரும், மற்றவர்களும்கூட கூற்றிய இருக்கட காங்கிரஸ் சுதந்திரத்தை கு அன்றைக்கு எதிர்த்தவர்கள்தானா? -