உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் தராது வேண்டும். அரசியல் பெருந்தன்மை 163 போற்றிட இந்தப் பண்பாட்டை நமக்கு உணர்த்தியவர் தான் நமது தலைவர் அண்ணா! அந்தத் தலைவருக்குத் தலைவர்தான் பெரியார்! அவர்கள் பிறந்த நாளோடு கழகம் பிறந்த நாளும் கொண்டாடுகிறோம். விழாக்கள், கருத்து விளக்க விருந்துகளைப் படைக் கட்டும் ! இலட்சிய மலர்ச்சி இளநகை புரியட்டும்! இயக்கத்தின் இந்த இளநகை நமது இதயத் - தூய்மையை அறிவிக்கட்டும். கொள்கைப் பற்றினை அவனிக்கு அன்புள்ள, மு.க. 29-8-76