உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொத்துக் கிளி 151 கெமிஸ்ட்ரி ஆய்வுக்கூடத்தில் ஒருத்தி இந்த உலகிலிருந்து விடுதலை பெற்றுக்கொண்டிருந்தாள். ஒருவன்—தாமரையன்ன அழகிகளைக் அழகினால் கீழே கிடந்தான். முகமுடையோன்-தன் அண்ணாமலை-குரூபியாக்கப்பட்டுக் கெடுத்த இனி அவனைப் பெண்ணினம் திரும்பியே பார்க்காது; உதைத்துத் தள்ளிவிடும். எல்லா மாணவர்களுக்கும் ஒன்றும் விளங்கவில்லை ; திகைத்துப் போனார்கள், அந்தத் தொத்துக்கிளி அண்ணாமலைக்கு மட்டும் தெரியும் அந்தக் காரணம். அவன் முன்னே புதுவைப் புரட்சிக் கவிஞர் சிரித்தபடி நின்றார். அவர் உதடு அசைந்தது. செல்வப் பிள்ளாய்! இன்று புவியில் பெண்கள் சிறுநிலையில் விளையாட நினைத்து இருக்கவில்லை ; விழித்துக்கொண்டனர்! விட்டாய் ஊர்ப்பெண்கள் மேல்! பொல்லாத மானிடனே, மனச் சான்றுக்குள் புகுந்து கவிஞர் மறைந்துவிட்டார். கொள்வாய்! நிற்காதே! ” அண்ணாமலை கண்களை இறுக மூடிக் கொண்டான், எரிச்சல் தாங்க மாட்டாமல்.