உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்தமதி 229 « ❝ 8. ஏன் கிடையாது! நீ சொன்னாயே கதை-அதிலே இருக் கிறதே முடிவு! அமிர்தமதி தன் சுகம் எங்கே ? ” யென்று தேடிக் கொண்டாள். கணவனையும் கொன்றாள். ஆனால் அந்த அற்ப புத்திக்காரி காவியத்திலே களங்கம் நிறை அவமானச் சின்னமாக ஆகிவிட்டாளே அதை அந்தக் கைகாரியால் மாற்ற முடிந்ததா? அதேபோல் எழுத்தைத் திருடியவர்களும் அவமானத் தோட்டத்திலே பூத்துவிட்ட எருக்கம் பூவாகி விடுவார்கள் பயப்படாதே!” உன் “சுந்தர், நீதான் எனக்கு ஆறுதல்!” அந்த எழுத்துக் கொள்ளையர் யார்? ? " "கவலைப்படாதே அதைச் சொல் !” பிறகு முடியவில்லை !" சொல்கிறேன் -இப்போது ― என்னால் பேச