உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டக்காவடி உங்களுடைய முடிவுக்குப் பிறகு, நான் மேற்கொள்ள வேண்டிய முடிவுகள் இரண்டேதான் ! ஒன்று விஷம் - மற்றொன்று விவாக ரத்து! 29 இதில் எதைத் தேர்ந்தெடுப்பதென்று புரியாமல் உலகத்தில் எங்கேயோ ஒரு மூலையில் திரிந்து கொண்டிருக்கிறேன். இப்படிக்கு கனிமொழி பகுத்தறிவுப் பெண். 6 கடிதத்தைப் படித்து முடித்தான் கந்தன். கண்களிலே அலகு' செருகப் பட்டதுபோல் துடித்துக் கீழே விழுந்து மூர்ச்சையானான்.