பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

20 இரண்டாம் அங்கம்-முதல் காட்சி இடம்-பெங்களுரில் லால்பாக்குக் கடுத்த ஓர் பங்க ளாவின் வெராண்டா. ஒரு டிபாயின்மீது காப்பி முதலி யன வைத்திருக்க அதன் இருபுறமும் கிருஷ்ணசாமியும் தனம்மாளும் உட்கார்ந்திருக்கின்றனர். 函· கி.

கி. (@g೯TFTLಟಿ காபியைக் குடித்துக்கொண்டே ஒகு காகிதத்தைப் படித்துக்கொண்டிருக் கிமுன்.) டாக்டர் என்ன எழுதியிருக்கிருர் : இனி யொன்றும் பயமில்லை, உனக்கு எல்லாம் முன் போல் சவுக்கியமாய்விட்டது' என்று எழுதியிருக் கிருர் - அடே! இதை யார் எழுதச் சொன்னது இவரை ? என்ன ன்ழுதி யிருக்கிருர் இன்னும்? 'இனி-நீ உன் இஷ்டப்படி நாடகமாடலாம்': முன் போல்:-(ஒருவிதமாக நகைக்கிருன்) நீங்கள் இத்ைப்பற்றி-கேட்டீர்களா என்ன ? எனக்கென்ன பயித்தியமா கேட்க?-அவராக எழுதி யிருக்கிருச். அவராக ஏன் எழுதினர்? . நல்ல புத்திசாலியாயிற்றே !-இக்கக் கேள்வி அவரை யல்லவோ கேட்க வேண்டும் - என்னேக் கேட்பதில் என்ன பிரயோஜனம் ஆல்ை-உங்களே கான் ஒரு கேள்வி கேட்கிறேன்உங்களுடைய உண்மையான அபிப்பிாாய்க்கை எனக்குத் தெரிவிக்க வேண்டும், கேள். மறுபடியும் நாடக மேடைமீதேறி கடிக்கவேண்டு மென்று, உங்களுக்குக் கொஞ்சமாவது விருப்பமிருக் கிறதா.-இல்லையா?