பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

வே. 强了。 翼辽· 32 யாராவது நாடகமாடக் கேட்க வந்திருப்பார்கள்இப்பொழுது கான் ஆடமுடியாதென்று - மற்றவர் களுக்குச் சொன்னதுபோல் - இவருக்கும் சொல்லி அனுப்பி விடு. சொன்னேனுங்க அவரு சாடகத்துக்காவ கேக்க வாலே-இண்ணு சொல்ாாரு. வேறே, எதற்காக இருக்கப்போகிறது? வரச் சொல் ஆல்ை, ஐயோ! என் பொருட்டு நீங்கள் எத்தனே பெயருக்கு முடியாதென்று பதில் சொல்ல வேண்டி வந்திருக் கிறது எவ்வளவு நஷ்டம் உமக்கு!-க மக்கு (ாஜரத்தின முதலியார் வருகிமுர்) நீங்களா!-வாருங்கள்-உட்காருங்கள்-என்ன விசே ஷம் பட்டணத்திலிருந்து இவ்வளவு தாரம் வக்கது ? கிருஷ்ணமூர்த்தி, உன்னைப் பார்க்கக் கான் வந்தேன். உன் உடம்பு எப்படி யிருக்கிறது? என்ன இளைத் திருக் கிருய் - அம்மாளுக்கு உடம்பு ஏதோ காயலாவா யிருக்கிருற்போ லிருக்கிறதேநான் சவுக்கியமாய்த் கா னிருக்கிறேன். காக்கா மணிக்கு உடம்பு கொஞ்சம் செளக்கியமில்லேஇன்னும் சில மாகங்களுக்குள் எல்லாம் சவுக்கியமாகி விடுமென்று வயிக்கியர் கூறுகிருர் - ஆயினும் என் வேலைக்காரி உங்களிடம் சொல்லி யிருப்பாளே, காங்கள் இப்பொழுது நாடகமாட முடியாதி - இன் னும் சில காலம் வர்ையில். அது சரி கான், நான் நாடகமாடுவதைப்பற்றி கேட்க வரவில்லே-அப்படி வந்தாலும் அம்மாளுக்கு உடம்பு இப்படி யிருக்கும்போது உங்களிருவரையும் நாடக மாடும்படி கேட்பேனு ? நான் வந்தது வேறு வேலே , காக என்ன வேறு வேலை ?