பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

40 கி. அவ்வளவு போதும் (அவள் காலருகில் மூர்ச்சையாகி விடுகிருன்) அ-டை. கட் (aேt) (காமிரா நிற்கப்படுகிறது) த. ஐயோ ஐயோ! என்ன? இறந்து விட்டாரா? ரா. (கிருஷ்ணசாமி யருகில் விரைந்து போய் அவனேப் பரிசோதித்து) இல்லை இல்லை: மூச்சு வருகிறது - மூர்ச்சையா யிருக்கிறன் ! ஒன்றும் பயப்படாதே அம்மா ! காட்சி முடிகிறது. நான்காம் காட்சி இடம்-ஸ்டுடியோவில் ஓர் அறை. அமெரிகன் டைரெக்டர், கையில் சில காகிதங்களுடன் உட்கார்க்கிருக்கிமுர் அவைகளைப் படித்தவண்ணம். ாாஜாத்தின முதலியார் வருகிருர், அ-டை. எப்படி-இருக்கிருர்? ரா. ஒன்றும் பயமில்லை - மூர்ச்சை தெளிந்துவிட்டார் ! கொஞ்சம் சோடா கொடுத்துவிட்டு வந்தேன். அ-டை. அதிருக்கட்டுங்கல் - அக்க காச்சி கெட்டு பூட்டுதே!-ரெண்டு பேரும் கண்ணுகா - ஆக்ட் பண் குங்கல்-ஆன-அப்பிடி நீங்கல் எழுதலேயெ ? 更r, டைரெக்டர், உங்களுக்கொன்று கூறுகிறேன்.-- இப்படிதான் முடியவேண்டுமென்று கோரிக்கொண் டிருந்தேன் - அப்படியே முடிந்தது கெய்வானே க் கால்-கம்முடைய ஹீரேர் ஆக்டர்தான் அந்த அம் மாளுடைய புருஷன் அந்த அம்மாள் அவருடைய பெண் சாதி வாஸ்தவத்தில் அ-டை. ஓ-ஐசி. ஐசி அதுதான் அந்த சினில் அப்டி கடித்தார்கல் ரொம்ப சரி - ஆனல் கடைசி சீனே எப்டி முடிக்கப் போகிறீர்கல்?