பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

45 ஒ. கொஞ்சம் பாடத் தெரியும். கி. போதும்-வேண்டுமானுல் உனக்கு சொல்லியனுப்பு ருேம். (நடிகன் போகிருன்) (மணியை மறுபடி அடிக்கிருன்) மக்அெரு கடிகன் வருகிறன் (மிகுந்த அசங்கிய முகத்துடன்) கி. உனக்கென்ன தெரியுமப்பா ? இந்தக் கதையில் உனக்கென்ன பாகம் கொடுக்க முடியும் ! ம-க கான் கழுதையைப் போலவே கத்துவேன். ரா. கழுதையைப் போலவா ? - எதோ கொஞ்சம் கத்து கேட்போம் ! - ம.ந. கழுதையைப்போல் க்த் துகிறன்) கி.ரா. (கெட்டியாய் சிரிக்கிறர்கள்) ரா. (கிருஷ்ணசாமிக்கு) மூன்றுவது காட்சியில் ஒருகழுதை கக்க வேண்டியிருக்கிறதே அதற்கு உதவுவான் ! கி. ஆமாம் - அப்பா, காளை காலே ஒன்பது மணிக்கு ஸ்டுடியோவுக்கு வந்து சேர். 1.த. கமஸ்காரம் (போகிருன்) கி. கலேயென்றல்-எல்லாம் கலையாகக் கானிருக்கிறது ! -மாமா, இன்றைக்கு இவ்வளவு பெயர்களேப் பார்த் ததுபோதும்-மிகுந்த பேர்களே-கா:ளக்கு வைத்துக் கொள்வோம்- - ரா. உன் இஷ்டம். ஒரு வேலையாள் வருகிமுன் வே. அம்மா வந்திருக்கிரர்கள் - வரலாமா என்று கேட் கச் சொன்னுர்கள். கி. அம்மாவா ? வே. ஆம் - யாரையோ அழைத்துக்கொண்டு வந்திருக் கிருரர்கள். கி. வரச்சொல். (வேலேயாள் போகிமு ன்)