பக்கம்:கல்யாணத்துக்குப்பிறகு காதல் புரியலாமா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

நாகரிகம் முற்றிப் போன அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய நாடுகளில் கணவனும் மனைவியும் தினந்தோறும் பலதடவைகள் 'ஐ லவ் யூ.....ஐ லவ் யூ' (நான் உன்னைக் காதலிக்கிறேன்....நான் உன்னைக் காதலிக்கிறேன்) என்று சொல்ல வேண்டியது அவசியம் என்று கருதுகிறார்கள்.

திடீரென்று நினைத்துக் கொண்டு கணவன் 'உன்னைக் காதலிக்கிறேன் என்று இன்றைக்கு உன்னிடம் சொன்னேனா, அன்பே' என்று கேட்பான். அவன் சொல்லியிருந்தால், 'ஆமாம், உங்களை நான் எவ்வளவு நேசிக்கிறேன் தெரியுமா!' என்று அவர்கள் பாஷையில் புலம்பி விட்டு, 'இச்'செனக் கொத்துவாள் ஒரு முத்தம்.

அப்படி அவன் சொல்ல மறந்து விட்டால், நீ என்னேக் காதலிக்க வில்லை என்று சினுங்கி, சண்டைக் குக் கொடி கட்டுவாள். அவளாகவே தொடங்கி விடு வதம் உண்டு : இந்த ரகமான அமெரிக்கத்தனம் தேவையே யில்லை. நாடகமேடை ரீதியான கேள்வி பதில்களும், சினிமா ஸ்டைல் வசன உதிர்ப்பு, ஒட்ட ஆட்டங்களுமா உண்மை வான அன்பை-வாழ்வின் இனிமையை-உணர்த்துவன்? கல்யாணமான பின்னரும், மணவாழ்விலே காதல் தேவை என்று சொல்லும் போது, வாழ்வில் புதுமைச் శశá குன்ருமல், அஅப்புத் தட்ட இடம் கொடாமல், அன்பு பரிமாறி, சுயகலத்தைச் சிறித கற்றி கணவன் மனைவியின் கலத்தையும், மனைவி கணவன் கலத்தையும் மதித்து, இருவர் மனமகிழ்வுக்கும் தேவையான காரியங் களைச் செய்ய வேண்டியது இன்பமனுபவிக்க அவசியத் தேவை என்றே குறிக்கிறேன். மனேவி கன் அழகு குலேயாமல் பார்த்துக் கொள்ள வேண்ம்ே. இல்லாத அழகையும் கலை தயத்தால் இருப் பது போல் எழி அறக் காட்டி, கணவனுக்கு மகிழ்வூட்ட வேண்டும். அவன் அ.அத்துப் போய் வீடு திரும்புவான். வீட் டிலே அன்பாக உபசரித்து, இன் முகம் காட்டி, இனியன