பக்கம்:கல்யாணத்துக்குப்பிறகு காதல் புரியலாமா.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 எக்வலிபிஷனுக்குள் புதிதாகப் புகுந்த பட்டிக்காட்டா னேப் போல அவனே அவளோ அதிகம் மிாள வேண்டிய அவசியம் எழாது. வாழ்வுப் பாதையில் இணைக்கரம் கோத்து தடை போட விரும்புகிற இளம் தம்பதிகளுக்கு இன்ப எதிர் காலத்தையோ, அல்லது துன்பச் சுழலையோ மூன் கூட்டியே அறிவுக்கும் மகத்தான சோதனைக் காலம் முதல் சில தினங்கள். இன்பக் கனவுகள் கண்டு வந்த புவனுக்கும் ஆசைகன் வளர்த்து வாழ்ந்த புவகிக்கும் இன்பத்தை வளர்க்கவும், இனிய வருங்காலத்தை ஆக்கவும் துணை புரியும் பொன்ைெளி உதயமே முதல் இரவும் அடுத்த சில தினங்களும். - ஆனைப் பற்றிப் பெண்ணும், அவளைப் பத்தி அவனும் எடை போட்டு அழுத்தமான அபிப்பிராயம் கொண்டு விட வாய்க்கிற சந்தர்ப்பங்கள் இவை, முதல் முறை பதித்து விடுகிற கருத்துத் தான் பின் காள் தோறும் வளர்ந்து பெரிதாகி இன்பம் பூத்துக் குலுக்கும் குளிர் தரு போலவோ, கச்சு வாடை வீசும விஷ மரம் போலவோ மாற அஸ்திவாரமாகிறது, மனித மனப்பண்பே அதுதானே ? மு லி ல் கண்டதும் பதிகிற விருப்போ வெறுப்போ-அல்லது எந்த அபிப்பிராயமும்-மன மூலையில் கிலேயாக கின்று: விடுகிறது. பின்னர் நிகழும் ஒவ்வொரு சம்பவமும் ஆரம்பகால அபிப்பிராயத்தை அழுத்தமாகப் பதிய வேக்கவே உதவுகிறது. முதலில் படித்த அபிப்பிரr .பத்தை மாற்றுவது சுலபமல்ல. மாற்றிக் கொள்ள மனம் எளிதில் இணங்குவது மில்லை. சரியான கருத்து ஏற்பட்டால் நல்லது. முதலில் விழுவது விரோத எண்ண மாக யிருந்தால் விபரீத விளைவு தான். சாதாரன பிவலினஸ் அல்லது கட்டி விஷயத்திலேயே இவ்விதமென்ருல், வாழ்க்கைத் துணைகளாக இன்க்கம்