பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ġġ இலும் தட்டிக் கொடுத்துக் கிட்டு போகனும் என்று சொல்லி வைத்தேன். இவளுக்கும் போதிச்சேன் என்று சொன்னர். - 4. - - “. . .” 'கான் மட்டும் சும்மாவா அனுப்பினேன். ஏண்டி கல்யாணி } ம் நீ விளேயாட்டுப் பிள்ளேயா ? இப்படி பொறுப்பற்ற தனமா கட்ந்து கிடலாமா ? எப்படி இருந்தாலும் ப்ெண்களுக்கு புருஷன் வீடுதானே வாழ்வு என்று சொல்லி புத்தி கற்பித்த தேன். இனி நல்ல பிள்ளேயர்க கட்க்க வேண்டும். அவ்வளவு தான், என்று குல தெய்வத்தைக் கும்பிட்டுக் க்ொண்டாள் ஆச்சி. ‘என்னவோ, கல்யாணி சந்தோஷமாக இருந்து நல்ல பெயர் எடுத்தால் சரி,இான் என்று முனங்கினுள் அப்பர்சுந்தரம்.

      • ہ=

7-வது அத்தியாயம். இல்யாணி சந்தோஷமும் அடையவில்லை, நல்ல பெயரும் எடுக்கவில்லை என்பது ஒன்றரை மாதங்களுக்குள்ளாகவே தரிந்தது. யாரும் எதிர்பாரா விதமாக ஒரு நாள் அப்பர்சுக் ாம் வீட்டின் முன்பாக ஒரு ஜட்கா கின்றது. அதில் இருந்து, சோகம் குவிக்க முகத்தினராய் காசிநாதன் இறங்கினர். பின் மெதுவாக கல்யாணியை இறங்கச் செய்து, பரிவாக அனேத்து கவனத்துட்ன் அவளே விட்டிற்குள் அழைத்துச் சென்ருர், o ஷண்முகத்தாச்சி கவலை, துக்கம், ஆவல் முதலிய பலரக உணர்ச்சிகள் நெளியும் குரலில் என்ன, என்ன ! . என்று தவித் 狩窃炉。 தி கல்யாணிக்கு உடம்புக்கு செளக்கியமில்லே. திடீர்திடி சென்று மயக்கம் வந்து, வாயிலே வந்தபடி பேச ஆரம்பித்து விடுகிருள், டாக்டரிட்மெல்லாம் காட்டிப் பார்த்தேன். ஓய்வு வேண்டியிருக்கலாம் என்று இங்கே கூட்டி வந்தேன் என்ருர்.' அங்கு வந்த அப்பர்சுந்தரம் ட்ாக்டர் என்ன சொல்கிருர்? என்று கேட்டு வைத்தார். - காசிநாதன் அலுப்பாக நாக்கை ச்சு 'க் கொட்டினர். டாக்ட்ர் என்ன சொல்வார் அவர்களுக்கே என்ன வியர்தி என்று பிடிபட்லே, கரம்புத் தளர்ச்சியாக இருக்கும் என்கிருர் கள். மனக்கோளாறு தான் காரணம் என்ருர், அவர் பேச்சையே கவனித்து நின்ற ஷண்முகத்தாச்சி ஐயோ கல்யாணி என்று பதறிப் போய் தாவினுள். கல்யாணி பிரக்ஞையற்று கீழே விழயிருந்தாள் ! நல்ல வேளேயாக, அவள் அத்தை அவளேத் தாங்கி மெதுவாகப் படுக்க வைத்ங்கள்.