பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4? தம்பியா, அவன் இங்கு எங்கே வந்தான். என ஆச்சரிய மாக வினவினுர் அவர். வந்திருந்தார்களே, நீங்க பார்க்கலேய்ர் ? 新 'இல்லையே. எங்கிட் வரலேன்னு ச்ெசன்ஞனே. ஊருக்கு எப்போ போக்லாம் ? - - இங்கே வரலே, கோவிலிலே பார்த்தேன். கூட்டத்திலே .....' என்றதும் அவர் கிரித்தார். பேரி பைத்திய்க்காரி ! காரைப் பார்த்திய்ே ! என ஓங்கி படித்தார். 'இல்லை. அவுகி தான் என் குள் அவள் அதற்குள் துக் கம் தெர்ண்டைய்ை அவைத்தது களி மொத்தை போல. 3. "இங்கே வராமலர் போய் விடுவான் ? என்ன வேடிக்கை ! என அண்ணுச்சி முனு முணுத்தார். அவளோ ஒன்றும் சொல்ல விரும்ப வில்லை. தன்னுள்ளேயே சாம்பிக் குவிங்தாள். - மறு நாள் நன்கு விடியு முன்னரே அழகுசேரிப் பட்டாளம் நடையைக் கட்டியதால் பல பல வெனப் புலரும் வேகி'யில் அவரவர் விடு அடைந்தனர். வழி யெல்லாம் அகிலாண்டம் மெளனமாகவே கட்ந்தாள். அவள் மனம் எண்ணுத தெல்லாம் எண்ணி ஏங்கிற்று. அவள் முகம் சோகச் சித்திரமாகத் திகழ்ந் தது. விட்டு கடையில் கால் வைக்கும் பொழுதே அவளுக்குத் 'திக் திக் கென்றது. இதயம் துடித்தது. கக்கும் எரி மலேயை எதிர் பார்த்தே மெதுவாக நுழைந்தாள். திண்ணையில் அமர்ந்து வெற்றிலே மென்று கொண்டிருந்த சிதம்ப்ரம் பிள்ளே கணேத்தார். வரப் போகும் கொந்தளிப்பின் எச்சரிக்கையா. அது ? அவள் ஒன்றும் பேச வில்லை. என்ன, திருவிழா ஆட்ட் பாட்டம் எல்லாம் முடிஞ்சுட்டுதச என்று அவர் குரலில் தொனித்த பரிகாசத்தை அவள் உணராமல் இல்லை. அவள் தேகம் குலுங்கியது; வெகு பிரயாசையுடன் கேட்டு விட்டாள், நீங்க் கேற்றே திரும்பி விட்டேளா ? என்று. கண்களிலே கேலிக் குறிப்புத் துள்ள எங்கிருந்து என்று கேட்டார். -- * > . . .” '- - சொர்க்க வாசல் பார்த்துட்டுத் தான்." 'ஹ ஹ, ய்ார் சொன்ன நான் வந்தேன்னு?’ நான் தான்...பார்த்தேன் என மென்று விழுங்கிள்ை அவள்