பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் : என்ன ? - அவள் : தொடர்ந்து ங்ேகின் சொல்லப் பேர்வது. அவன் : அடி, பிறர் சிந்தனேயின் போக்கை உணரும் சக்தி கூட் உண்டர் உங்களிடம் ஊங், கர்ன் சொல்லப் போவது ? அவள் : இத்தகைய அழகி கல்லெறிய ஆரம்பித்தால், அக் தக் கற்களே எடுத்துச் சேமிப்பதற்கே ஆண்கிள் பலர் முன் வரு வார்களே என்று. . --- அவன் : சுத்தத் தவறு. ஆணுலகம் அல்லளவு மோசமான ஸ்திதிக்கு இன்னும் வந்து விட் வில்லை. கான் அப்படி கினேக்க வும் மாட்ட்ேன். அவள் : அடிடா ரொம்ப யோக்கியர்கள் தான், விசுவா மித்திரர்கள் தான் எல்லோரும் ! - - . அவன் : என் விண் வார்த்தைகள் உங்கள் அம்சம் கால் கட்டிை விரலேயே குறிப்பாகப் பார்த்துக் கொண்டு கடை போடும் குடும்ப விளக்குகள் தான் : தெரியுமா. - அவள் : பெண்கள் விதி வழிச் சென்ருல் வெறித்து நோக் குவது. கலையென்ற பேரால் பெண்களின் படங்களேயே விதவித மாகச் சித்தரித்து கிண் கொம்ட்ாமல் பார்ப்பது. கதைகளிலும் பேச்சிலும் பெண்களைப் பற்றிய்ே அபாசமாக அளப்பது எல் லாம் கலே என்று சொல்லி ஏமாற்றுவது: * : ՏՀ -- * உங்கள் போக்கும் இதற்குக் குறைந்து விட் வில் அலுள் : என்னத்தைக் கண்டு விட்டீர்களாம் ? - அவன் : உங்கள் பேச்சும் பாவனையும் தர்ன் பெண்களின் இiல்பை அம்பலப் படுத்துகிறதே. நாகரிகம் என்ற பெய்சால் பெண்ணுலகம் வெறும் பகட்டுடன் விளம்பரச் சக்குகளுடன் திரிகிறது என் ஆண்கள் மனதைக் கவர்வதற்காக அவள் : பார்ப்பது குற்ற மில்லேயாம் அழகாக விளங்குவ தும் அழகுடன் மிளிர முயல்வதும் தவரும். அவன் : கான் அப்படிச் சொல்ல வில்லைய்ே. அவள் : பின் ? - . . . " அவன் : இல்லாத அழகை இருப்பதாகப் பாவித்து, விளம் பர சாதனங்களே மேல் பூச்சாக்கி, மன மயக்குடன் திரியும் போலி, கர்வம் வான் கோழிப் பண்பு தான்-குறை கூறுவதற்குரியது என்கிறேன். அவசியத் தேவைகளான அஸ்திவாரத்தின் மேல் காகரிகம் என்ற காயம் பூசி அகாவசிய ஆட்ம்பரங்களே அடுக்கி பகட்டுடன் அலேயும் பண்பு தான் தங்குனது என்கிறேன், இயற்கையிலேயே அழகும் மணமும் பெற்ற மலரை யாராவது உளுறை கூற முடியுமா? போலிச் சாய்மும் மணமும் ஏற்றப் பட்டி மலரை யாராவது பாராட் முடியுமா ? அவள் : நாங்கள் காகித புஷ்பங்கள் என்று.....