பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 அவன் சொல்ல ரை வில்லை : காகிதப் பூக்களிலாவது கல்ை யழகு உண்டு. ங்ேகள் விரும்பிச் சுமக்கிறீர்களே கனகாம்பரம்: அதற்கு சாயம் பூசி, சென்ட் தெளிக்க முயல்வது போலிருக் கிறது உங்கள் செயல்கள்! . . . . - அவள் : அப்படியாகுல், நவ யுவிதிகள்......... அவன் : வெறும் விண்ணுத்திப் பூச்சிகள்........ அவள் : :ண்ணுத்திப் பூச்சிகளா ? உங்கள் பார்வையிலே, அகோர பசியுடன் இலைகளே அரித்து அரித்துத் தின்னும் புழுபறக்கும் அழகுப் பூச்சியாகப் பரிணுமம் ஆயதற்கு முக்திய கிலேக் கும் முக்திய கியிேல் உள்ள கெளியும் ஐந்துதான் சிறக்த்தோ ! அவன் : அப்படி கினேப்பவ ளல்ல. அதற்காக, பகட்டிாய் மலருக்கு மலர் தாவும் கிலேயே லட்சியப் பண்பு என ஆமோதிப் . இ.இ . - அவள் : அந்தப் பேர்க்கு அதன் உரிமை. அவன் : அத்தகைய் உரிமையிலே தான் கோளாறு இருக் ്. സ கிறது. - அவள் : பெண்க்ள் கூண்டுக் கிளிகளாய் வாழ வேண்டுமாக் கும் : ~, வன் : பெண் கூண்டுக் கிளியு மல்ல, பகட்ட்ாய் சிற, கும் வண்ணுத்திப் பூச்சியு மல்ல, புண் பெண்ணுகவே . டும், உரிமை என்ற போவி அங்கி அணிந்து மயக்க கிலேயிலே கழன்று, தங்களேத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளாகில் இருக் கட்டும். அவள் இக் யுகத்து ஆண்கள் எல்லோரும் உத்தமர்கள் என்ற நினேப்போ ? வடிவதிக்ளேயே குறைகூற வந்துவிட்டிரே, நவயுவர்கள் குற்றம் குறையாமல் பரிபூரணப் பிறவிகளாக்கும். அவன் : இல்லை தான் யாருமே அத்தகைய் பரிபூரண கில் எய்த வில்லே. தவறுகள் செய்யும் மானுஷிகம் கிறைந்ததே இந்த به نفعُ تيتيتيتي سيتي அள்ை : அதல்ை எங்களே மட்டுமே குறை கூவுவதில் பய் னில்லே பல்லவா ? தவறுதல் மனித உரிம்ை. அவன் தவறுகளேச் சுட்டிக் காட்டுவதும், கண்டு சிரிப்ப தும் விமர்சகரது உரிமை, அஆள். அதனுல் யாருக கெனன? நீங்கள் பாட்டுக்கு சொல்லிக் கொண்டே இருங்கள். உங்கள் விமர்சனத்தையும், ரசி, கச் சிரிப்பையும் கவனித்தால் உலகம் செல்லுகிறது ? ‘. . . . அவன் : அம்மணி இந்த யுகத்தின் நடைமுறை சித்தாக் தங்களில் இதுவும் ஒன்று தான்! பொழுது என்னவோ விடிகிற போது விடிகிறது. ஆண்டி எப்பவேரி ஊதுகிற பொழுது கங்கை ஊதி வைக்கிருன். அவ்வளவு தான், -