பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12


12 ஆற்றுாரில் கி. பி. 1249 இல் அரசனை விக்கிரம பாண்டி யனது ஆட்சிக் காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆற்றுாரில் ஒரு நாடகசாலை இருந்தது என்றும், திருக் கோயிலில் ஆவணித் திருநாளில் ஒரு நாடகம் நடத்தத் திருமேனி பிரியாதான் என்றவருக்கு இரண்டுமா நிலம் கூத்தாடு காணியாகக் குன்ருமொழிச் சிங்கப் பிரானுன குருகுலத்தரையன் என்பவனுல் அளிக்கப் பெற்றது st65TT)luh elful' QLuplfsii pg, (Page 77 of ARE for 1929–30; 44 and 445 of 1929–30). சித்தலிங்க மட்ம் இவ்வூரில் கன்னரதேவனது 18 ஆம் ஆட்சி யாண்டுக் கல்லெழுத்துள்ளது. திருப்புலிப் பகவர் நிருத்த விடங்கி என்னும் தேவரடியார்க்குச் சிற்றிங்கூர் அவையினர் கோடியூர் என்ற ஊரில் நிலம் அளித்தனர். அந்நிருத்த விடங்கியாரும் அவர் வமிசத்தவரும் இறை வன் திருவுலாப் போதுங்கால் நடித்தல் வேண்டி இந் நிலம் அளிக்கப் பெற்றது (370 of 1909). நட்டுவ நிலை மூன்ரும் குலோத்துங்கனது 23 ஆம் ஆட்சி யாண்டில் சோணுட்டுத் திருக்கடவூர்ச் சிவாலயத்து வரையப்பட்ட சாசன மொன்றில் (25.5 of 1925) அவ் வாலயத்தே நடத்தற்குரிய நட்டுவ நிலை என்ற விருத் திக்குக் கால விநோத நிருத்தப் பேரரையன் ஆன பாரசவன்' பொன்னன் என்பானை நியமித்தல் வேண்டி அச்சோழ வேந்தனிடம் அவனது அன்புக்குரிய _ 3 1. Lum J £)susάr K. A. N. COLAS Part II Page 698.