பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68


68 உருத்திர சன்ம கண்ணர் : இவர் திருவள்ளுவ மாலை 31 ஆம் செய்யுளைப் பாடியவர். உருத்திர சன்மஞர்: இவர் இறையனர் களவிய லுரை கேட்க நடுவராய் அமர்ந்திருந்தவர்; அகநானூற். றைத் தொகுத்தவரும் இவரே. உருத்திர பசுபதி நாயனர் இவர் சோழ நாட்டின் கண்ணதாகிய திருத்தலையூர் என்ற தலத்தில் வாழ்ந்த மறையவர்; சிவனடிமைத் திறம்பூண்டவர்; பசுபதியார் என்ற பெயரினர் : வேதத்து நடுவணுள்ள உருத்திர மந்திரத்தை இடையருது ஒதும் நாவர்; இவர் பொய்கையையடைந்து, கழுத்தளவு நீரில் கின்றுக் கை உச்சிமேல் குவித்துச் சிவபிரானிடத்து அன்பு பூண்டு உருத்திரத்தைப் பயிலத் தொடங்கினர்; * அருமறைப் பயணுகிய உருத்திரம் அதனே' இரவும் பகலும் இடையீடின்றி ஒதியமையின் உமையொரு பாகளுர் உவந்தருளிச் சிவபுரியில் தன்னடிக் கீழ் இவரைச் சேர்ப்பித்துக்கொண்டார். "நீடும் அன்பினில் உருத்திரம் ஒதிய நிலையால் ' உருத்திர பசுபதியார் என்ற திருப்பெயர் இவர்க்கெய்தியது. யூரீருத்ர ரீமாகேசுவரர் இப்பெயரால் கோயில்களில் முன்ளிைல் ஒரு. குழுவினர் இருந்தனர் எனக் கல்லெழுத்துக்கள் நவில் கின்றன.

  • தாராசுரம் கோயில் சிற்பத்தில் இவர் மார்பளவு நீரில் நிற்பதாக உள்ளது.