பக்கம்:கல்வி உளவியல்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் 117 2. வீட்டுச் சூழ்நிலை : (a) குழந்தையின் உணவு முறைகள் : (b) குடும்பத்தில் அன்பு-கண்டிப்பு : (c) குடும்பத்தில் கவனம்-கவனக்குறைவு : (d) வீட்டின் பொதுநிலையும் தோற்றமும்: (e) வீட்டின் அமைப்பும் அளவும் குழந்தையை எவ்வாறு பாதிக்கின்றன ? (f) வீட்டில் குழந்தையின் நடத்தை. II. குழந்தையின் உடல்நிலை 1. பொது : (a) தூய்மை : (b) உயரம்: (c) நிறம் : (d) பருமன் : (e) எடை : (f) பொதுத்தோற்றம் : (g) நடமாட்டம் : (b) உடற்கோலங்கள் : இ) பள்ளிக்கு ஒழுங்காக வருகின்ருளு ? அங்ங்ணம் வராவிட் டால் காரணம் ? (உடல்நலக்குறைவு போன்றவற்றைக் குறிப்பிடுக) 2. புலக்குறைகள் : (a) பார்வையின் தன்மை : கற்பலகை, புத்தகம் முதலிய வற்றை பயன்படுத்தும்பொழுது எங்ங்னம் வைத்துக் கொள்கின்ருன் ? (b) செவிப்புலனின் தன்மை: விடுத்த வினவுக்கு உடனுக் குடன் பதிலிருக்கின்றன? இல்லாவிட்டால், காரணம் என்ன ? 3. சுகாதாரம் : (a) பொதுச் சுத்தம் (கண், காது, பற்கள், நகம், தலைமயிர், உடை, பொத்தான்) : (b) நகம், எழுதுகோல் இவற்றைக் கடிக்கும் பழக்கம்: (c) மிட்டாய் மெல்லும் பழக்கம் : (d) நடையின் தோற்றம் (கிமிர்ந்தா, ஆட்டி ஆட்டியா, குனிந்தா) : {e) களைப்பின் அறிகுறிகள் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/140&oldid=777794" இலிருந்து மீள்விக்கப்பட்டது