பக்கம்:கல்வி உளவியல்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கல்வி உளவியல் 1. III. குழந்தையின் அறிவுநிலை மொழித் திறன் : (a) பதினைந்து நிமிட நேரத்தில் குழந்தை பேசியவற்றையெல் லாம் நாட்குறிப்பு முறையில் எழுதி வைக்கவும். (b) சொற்பெருக்கம் : வயதுக்குமிஞ்சிய சொற்களைப் பயன் படுத்துகின்ருனு ? அவை யாவை ? (c) பேசும் முறை : பேச்சு மெதுவாக உள்ளதா ? விரை வாகவா ? குறைந்த பேச்சா ? கிரம்பப் பேச்சா ? திரும் பத் திரும்பச் சொல்லும் முறை உள்ளதா? பேச்சில் தடுமாற்றம் உள்ளதா ? (விவரமாகக் குறிப்பிடவும்) (d) சொற்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துகின்றன ? (e) அடியிற்கண்டவற்றிற்கு எடுத்துக்காட்டுக்கள் தருக. (i) புதுச்சொற்களின்பாற் கவர்ச்சி : (ii) பெயர்களை எளிதில் படித்தல் : (iii) பல்வேறு பொருள்களைப்பற்றிப் பேசுகின்ருளு, சிலவற்றைப்பற்றி மாத்திரமா ? (iv) பலவிளுக்கள் விடுக்கின்றன ? யாவும் பொருத்த மானவையா? தன் யோசனையின் மீது கேட் டனவா ? பிறர் சொல்லிக்கொடுத்தனவா ? (w) பொது உண்மைகளைக் கூறுந்திறன் : (wi) ஊன்றிக் கருத்தறியும் திறன் : கற்கும் ஆற்றல் : (a) நினைவு நல்ல நிலையில் உள்ளதா ? (b) தேர்ச்சியின் அளவு எப்படியுளது? (c) கவனம் எப்படியுளது ? பராக்குப் பார்க்கின்றன ! (d) கவனத்தைக் கலைப்பவை யாவை ? (e) குழந்தை செய்யும் சிறு குறும்புகள் யாவை ? (f) பாடவேளையில் வெளியே போவதற்குக் காரணங்கள் யாவை ? (g) சிந்தனைத் திறன் : (h) கற்பனையாற்றல் : (i) மக்தப் புத்தியுள்ளவர்களின் தனித்திறன்கள், கவர்ச்சிகள் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/141&oldid=777796" இலிருந்து மீள்விக்கப்பட்டது