பக்கம்:கல்வி உளவியல்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கல்வி உளவியல் விந்தணுவிலிருந்து வந்தது ; மற்றென்று கருவுறுவதற்குமுன் முட்டை யிலேயே இருந்தது. எனவே, ஒரு குழந்தை தன் உடலிலுள்ள உயிரணு வின் நிறக்கோல் இணையில் ஒன்றினைத் தந்தையிடமிருந்தும் மற்ருென் றினைத் தாயினிடமிருந்தும் பெறுகின்றது என்பது பெறப்படுகின்றது. /*3.Ø8 v,

崩 ? } 戎 镰 2 3 ダ 2 y படம் 23 : தங்தையிடமிருந்து விந்தணுவும் தாயினிடமிருந்து முட்டையும் சேர்ந்து கருவுற்றுக் குழந்தையாக வளருங்கால் நிறக் கோல்கள் பிரிந்து இணைவதைக் காட்டுவது உயிர்மின்னிகள்?? : கிறக்கோல்களைப்பற்றி மேலே கண்டோம். ஒவ்வொரு நிறக்கோலிலும் குடிவழிக் கூறுகளைத் தாங்கிக் கொண் 87s of 15 siroflāgir - genes, 38 glo suffié 32-glassir - hereditary fac— tors.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/159&oldid=777832" இலிருந்து மீள்விக்கப்பட்டது