பக்கம்:கல்வி உளவியல்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடல் நலமும் உடல்நல வியலும் 341 எந்தப் பல்லிலும் இருபகுதி உண்டு . ஒன்று, தாடையினின்றும் வெளியே 一創 ) நீட் டிக்கொண்டிருக்கும் பகு தி, 磷 # 8 இதனைப் பற்சிகரம்' என வழங் குவர். மற்ருென்று, வேர்ப்பகுதி: 2 தாடையில் புதைந்து கிடப்பது; 3 முன்னதைவிட நீண்டது. பற்கள் தந்தினி” என்ற கெட்டியான பொருளாலானவை; த க் தி னி பெரும்பாலும் க ல் சி ய த் தா லானது. பற்சிகரத்தின் மேல் பற் சிப்பி3 என்ற மிகக் கெட்டியான : பொருளாலான மெல்லிய ஏடு ஒன்று மூடிக் கொண்டிருக்கின் றது; இது வேர்ப் பகுதியின் . في بعة " கழுத்து வரையிலும்தான் உள் படம் 39 ப ல் ளது. வேர்ப்பகுதியின் தந்தினி.மிக 1 பற் சிப்பி. 2. பற்கூழ் அறை. 3. இறு. மெல்லிய பற்காரை அடுக்கி ,பற் காரை. 5. பல்லின் மேலுன்ன వ్లు: ಅಲtäಸ್ತಿತ್ತ್ತ "::* பற்காரை மஞ்சள் நிறமான எலும்பு போன்ற பொருளாகும். த கினியினுள் பல்லின் வேர் நுனியிலிருந்து மேல் நோக்கிப் பற்கூழ் அறை' இருக்கின்றது. அதில் நரம்புகளும் குருதிக் குழல்களும் அமைந்து கிடக்கின்றன. இவை வேர் நுனியின் வழியாக உள் நுழைகின்றன. 4 -- தந்தினியைவிடப் பற்சிப்பி மிகவும் கெட்டியானது; எளிதில் உடை யும் தன்மையுடையது. ஆயினும், அதற்கு அதிக நீளும் தன்மையும்" உண்டு. தந்தினி தொடர்ந்து கரைந்து கொண்டேயிருக்கின்றது. என்ருலும், குருதியிலுள்ள தந்தினியை உண்டாக்கும் உயிரணுக்கள் அக்குறையை கிரப்பிக்கொண்டே யிருக்கின்றன. பற்களின் தோற்றம்: குழந்தை பிறப்பதற்கு முன், கரு முதிர்ந்து ஆரும் வாரத்திலேயே, பல் தோற்றத்திற்குரிய அடையாளங்கள் காணப் பெறுகின்றன. குழந்தை பிறக்கும்பொழுது 20 பற்களுக்குரிய அச்சு 11 ungsoo crown of tooth, is giftsä-dentine, suñāū3en åmel. ** ujhar som – cerrient. +* Ljoðh-g poop - pulp cavity. 1 & #85%;&soul - elasticity.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/333&oldid=778222" இலிருந்து மீள்விக்கப்பட்டது