பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

கல்வி உளவியல் கோட்பாடுகள்



அவை காரணகாரியத் தொடர்புடன் இருப்பினும், கருத்தியல்: பற்றியவையே. எனவே, குடிவழியைப்பற்றி புலனிடான30 உயிரியல் உண்மை என்ன என்பதைச் சிறிது ஆராய்வோம்,

குழந்தைகள் குடிவழியாகப் பெறுபவை யாவை? சகோதரி களும் சகோதரர்களும் ஒரே குடிவழியைப் பெற்றுள்ளனரா? சில குடும்பங்களில் உளப்பண்புகள் குடிவழியாக இறங்குகின்றனவா? குழந்தைகள் பெற்றோரில் ஏதாவது ஒருவரைப்போல் மட்டிலும் இருப்பதற்குக் காரணம் என்ன? குறைகளும் குடிவழிப்பண்பு களாக வழிவழிச் செல்லுகின்றனவா? இவைபோன்ற வினாக்கள் பல பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் மனவேதனைக்குள் ளாக்குகின்றன. இவற்றிற்கு அவர்கள் நாடோடி இலக்கியங்கள் மூலமோ, திறனாய்வற்ற தம்முடைய கற்பனை மூலம்ோ உண்டாக்கும் விடைகள் குழந்தைகளைப்பற்றித் தவறான எண்ணங்களை உண்டாக்கி விடுகின்றன. . -

உடலிலுள்ள உயிரணுக்களில் குடிவழிப்பண்பு: தனிப்பட்ட ஒவ்வொரு தாவரம் அல்லது பிராணியும் ஒற்றை உயிரணு வாகவே தன் வாழ்க்கையைத் தொடங்குகின்றது. தனி மனித னுடைய வாழ்க்கை கருவுற்ற* அங்குலம் குறுக்களவுள்ள ஒரு சிறிய முட்டையினின்று தொடங்குகின்றது. இந்த ஒற்றை யணு தாயின் சூற்பை யிலுள்ள ஒரு முட்டையும் தந்தையின் விரையினின்றும்' வெளிப்போந்த ஒரு விந்தணுவும்: "(படம்.19.) - சேர்ந்ததனால் உண்டானது. முட்டை கண்ணுக்குத் தெரியக் கூடியது. விந்தனுக்கள் கண் ணுக்குத் தெரியா. அ. ைவ முட்டையைத் தேடிவருகின்றன.

ul-It 19: . முட்டையை விந்தணுக்கள் சூழ்ந்திருப்பது.

அவற்றில் ஏதாவதொன்று شاه டையை அணுகினால் உடனே

6(533i são-Abstract. Ljajøfl—Tor-Concrete.

உயிரணு-Cell. s(56Ịöp (UpL69) --Fertilised ovum. Ġ$ğ6ØL-Ovary,

Golgoproeira Testes. 6?jógos-Spermatozoon,