பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனிதனும் சூழ்நிலையும்

55


பெறுகின்றன (படம் 12). கோல்களும் கூம்புகளும் கண்ணுக்கு

மு ன் புறமி. ருந்து தள்ளி' அப்பால் உள்ளன.அம்புக் குறிகள் காட்டு வது போல்,

ஒளி, கண். திரையின் அணுக்களினூடே பாய்ந்து சென்று அவற்றினைத் தூண்ட வேண்டும். ஒளி கோல்களும் கூம்புகளும் மிகவும் நெருங்கியுள்ள ஒரு நிறப்புரை p i g m e n t) அடைந்ததும், அது அவை நாரின் நுணிகளைத் தூண்டி நரம்புத் துடிப்புகளை எழுப்புகின்றன. கண்.திரையைக் கடந்து செல்லும் நரப்ப விழுதுகள் ஒன்று சேர்ந்து ஒளி நரம்பாக (optic nerve) மாறுகின்றது. இந்நரம்பே கண்ணின் செய்தியை மூளைக்குக் கொண்டு செல்லுகின்றன.

படம் 12-ஐயும் படம் 13-ஐயும் உற்று நோக்கினால் கண். திரையின் பல்வேறு பகுதிகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருப்பது தெரிய வரும். கோல்களைப் பொறுத்தவரை இது சிறப்பாகப் பொருந்தும். அவை இரட்டைத் துருவ உயிரணுக்களின்மீது[1] ஒன்று சேர்வதோடன்றி (படம். 13) குறுக்குவெட்டு நரம்பு நுண்மத்தினாலும்[2] ஒன்றோடொன்று சேர்க்கப் பெற்றுள்ளன (படம். 12).படம் 13-ல் பெரிய வட்டம் கண்.திரையின் பரப்பைக் குறிக்கின்றது. அதிலுள்ள சிறிய வட்டங்கள் கொள்வாய் அளவைகள்[3]. இவற்றிலிருந்து

.


  1. 109. இரட்டைத் துருவ உயிரணு-Bipolar cell
  2. 110.குறுக்குவெட்டு நரம்பு நுண்ம்ம்-Transverse neurone,
  3. 111. அளவைகள்- Units,