பக்கம்:கல்வி நிலை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 கல்வி கி 2ல

சிருட்டி ஒரு நிலையின்றி விரைந்து அழிந்து மறைத்துபோகி றது. இவருடைய சிருட்டி என்றும் அழியாமல் கின்று நிலவுகின்றது. திருவள்ளுவப் பெருமான் ஒரு தாலைப் படைத் தருளினர்; திருக்குறள் என்னும் போால் அது உருக்கொண்டு ஒளிபுரிந்துள்ளது; அது தோன்றி ஏறக்குறைய இரண்டா யிரம் ஆண்டுகள் ஆகின்றன. இன்றும் இளமை ஒளிமிகுந்து வளமை சுரங்து புதுமை பொலிந்து எழில்கலம் விரிந்து கலை மணம் கமழ்ந்து விழுமிய நிலையில் அது விளங்கி நிற்கின் றது. அதன் எதிரே பிரமன் படைத்த உருவங்கள் எவ் வளவோ கோடிகள் அழிந்து போயின; அவ்வளவு அழிவு களையும் நேரே கண்டுகொண்டு யாதும் செவ்வி சிதையாமல் திவ்விய நிலையில் அந்தால் சிறந்து வருகிறது; பிரம சிருட்டி யில் எழுந்தன செத்தைகளாய்ச் செத்து ஒழிகின்றன. கவி

சிருட்டியில் வந்தன கித்திய சத்துகளாய் நிலைத்து வருகின் றன. அவன் படைப்பில் ஆறு சுவைகளே அமைந்தன.

ா. H * # * # * = ■ இவர் படைப்பில் ஒனபது சுவைகள உயாவாய நிறைந்தன.

அன்பு அறிவு முதலிய இன்ப கலங்கள் சுரந்து என் அறும் குன்ருமல் இனிமை புரிந்து வருதலால் கலையின் சுவை கள் நிலையான பேரின்பமாய் நிலைத்து வருகின்றன. தேக போகிகளாய் கின்று சீவ கோடிகள் தேய்ந்து போகாமல் உணர்வின் சு ைவ க ளை .நகர்ந்து தேவ கோடிகளினும் மேலாக மனிதர் உயர்ந்து விளங்கும்படி கவிஞர் க. லை ஞானங்களை அருளித் தலைமை தந்து வருகின்றனர். இவ ாது மதிநலம் மன்னுயிர்க்கு மகிமைகளை அருளி வருகிறது.

விதி நியமங்களை விதித்து உலகத்தை இவர் ஆட்டி வரு,

வது அதிசய வியப்புகளை ஊட்டி வருகிற அது. புலவன் கட் டியது உலகம்" எ ன் ப த பழமொழி. கவிஞர் காட்டிய

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/104&oldid=552030" இலிருந்து மீள்விக்கப்பட்டது