பக்கம்:கல்வி நிலை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 கல்வி நி 2ல.

ఎమమిమి கவிஞர் என வந்தார். புலவர் தேவரையும், கவிஞர் பிரமனையும் ஒத்தவர் என்ற கிலுள்ள தட்பங்கள் உய்த்துணை ாத் தக்கன. புலமை கிறைக்கிருந்தாலும் கவிதா சத்தி ப்லரி டம் அமைவதில்லை. கவித்துவம் தனியான ஒரு தெய்வக் கொடையாய்ச் சிறந்து யாண்டும் மகத்துவம் மிகுந்துளது.

தாம் கருகிய படியே எதையும் படைக்க வல்லவர். எவ் வழியும் கிவ்விய நிலையில் சிறந்து செவ்விய நீர்மை சுரந்துள் ளவர். மானிட சிருட்டியில் மகிமை பெற்றுள்ளமையால்

கவிஞர் வான ே சாகிகளாய்வயங்கிஉயர்வாவிளங்கியுள்ளனர்.

“Poets are liberating gods.” (Emerson)

கவிஞர் சதங்கா தேவதைகள்” என எமர்சன் என் * o 睡 - -- m H T. # == அனும் அமெரிக்க அறிஞர் இவ்வாறு குறித்திருக்கிரு.ர்.

■ : :ר H == * - * கவிஞர் உலகதக குைக தனி உரிமையாளர்; அவர் உரைத்த உரைகள் ՎԱ, T Յւ՝ தேசங்களையும் கடந்து மனித சமு தாயத்துக்குப் பு னிதமான உறுதி கலங்களே உணர்க்கி வரு

இ ன் ,1ק ன.உலகம்ே லமு, அவரது பு லமைபொலி க்துவருகிற அதி =

தெய்வ நிதியும் அரச நீதியும் கவிஞரது கவிகள் மூல மாகவே காட்சி தருகின்றன. இவருடைய அருள்மொழி கள் நீதி முறைகள் ாய் நிலவி உலகத்தை யாண்டும் ஆட்சி புரிந்து எவ்வழியும் மாட்சிகள் ண்ேடு வருகின்றன.

“Poets are the unacknowledged legislators of the world.”

== - = (Shelley)

-

கவிஞர் உலகிற்குத் தனி உரிமையான கிே கருத்தர் கள்” என Gఐమణి என்னும் ஆங்கிலக் கவிஞர் இங்ஙனம்

குறித்திருக்கிருர் குறிப்புகள் கூர்க்க சிக்கனே யுடையன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/106&oldid=552032" இலிருந்து மீள்விக்கப்பட்டது