பக்கம்:கல்வி நிலை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கல்வி rി 2ാ

கருதியதை எங்கும் எவரிடமும் தலைமையான శఙ9:ు கின்று தகுதியாக உரைத்து வருகில்ால் கிரந்தரமான சுதக்கி அதி%ா பதிகளாய்க்கவிஞர் யாண்டும் சிறந்து விளங்கி யிருந்தனர்.'

“Poet is not any permissive potentate, but is em peror în hiş own right.” --- (Emerson)

கவிஞன் யாருக்கும் அடங்கினவன் அல்லன் கனஅள் உரிமையில் அவன் தனியான ஒரு சக்கரவர்த்தி” என அமெ ரிக்க மேதை யான எமர்சன் இவ்வாறு குறிக்கிருக்கிமூர். எந்த நாடும் கவிஞர்களை மேன்மையாகப் போற்றி மிகுந்த மரியாதை செய்து வந்திருப்பதை இது காட்டி கிற்கிறது.

ட வில் அரசர்களை அடக்கி யாளும பேராசனுக்கும் கவி ஞன் மேலாசனுய் நின்று அவனுக்கு அறிவு கலங்களைக்கூஉ வல்லவன் ஆதலால் இவனது சீர்மையும் சிறப்பும் கீர்மையும்

நேர்மையும் யாண்டும் மேன்மையாய் விளங்கி யுள்ளன.

o == =గా - ר: பெரிய அாசன ஆயினும் அவனது அதகாாம அதன்த சத்தின் எல்லைக்குள் அடங்கியதே, கவிஞனுக்கு உலகம் முழுவதும் தனி உரிமை ஆதலால் எங்கும் இவன் மகிப்பும் மாண்பும் பெற்று மாட்சிமையோடு விளங்குகின் முன்.

  • ஸ்வதேசே பூஜ்யதே ராஜா; வித்வான் ஸ்ர்வத்ர பூஜ்யதே."

தேன் தேசத்தில் மாத்திரம் அரசன் சிறப்புதுகிருன்; கவிஞன் எங்கும் மதிப்பாய் மகிமைபெற்று கிங்கிருன்.” என வடமொழியாளரும் கலைஞரைக் குறித்து இங்ஙனம்

i. H - * . o Lu گ-----سسس -- உரைத்திருக்கின்றனர். மெய்யான் 49ుణాతఅ வைமும வானமும் கலைவணங்கி வருகின்றன. அவ்வரவு உறவுரிமை யோடு உவகை சுரந்து தலைமையாய் வளர்க் துவக்குள்ளது.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/114&oldid=552040" இலிருந்து மீள்விக்கப்பட்டது