பக்கம்:கல்வி நிலை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

真て

5. கவிஞன் 115

கில்லாதவற்றை நிலை என்று கம்பிப் புலையாடி நிற்பவர் என்று சொல்லாமல் கடை என அறிவின்மேல் أنـهادة - வைத்துச் சொன்னது விருபம் மிக வுடையது. இழிவான துலையில் இழிந்திருந்தாலும் கடையர் என்ருல் மாங்கர் வருக் துவர்; அவ்வாறு வருக்கும்படி கூறலாகாது; உறுதியான உண்மையையும் இதமாகவே இனிது சொல்ல வேண்டும்.

ת

நீங்கள் பெரியவர்கள்; தலைமையான அறிவாளிகள் உங்

கள் அறிவு புலை யான நிலையில் இழிந்துள்ளதே, அவ்வாறு இழிய விடலாமா? அதனல் எவ்வளவு கேடுகள் விளைகின் ன! வ் விள வகளை வி ந்து நோக்குங்கள்; ழிந்து : வு ஆ) தி ) 実 போகாதீர்கள்; விரைந்து தெளிந்து உய்தி பெ.அங்கள்! என்று உரிமையுடன் அடிகள் இங்ங்னம் உணர்க்கியுள்

வார். இவரது போதனை முறைகள் சாதுரியங்களுடையன.

  • = - -- = ~. * -o --- # m அகித்தியத்தை அறிவுறுத்தி நிக்கிய தத்துவங்களைவிக் -கமாயுரைத்திருப்பது உய்த்துனாக்கக்கது. மனிதர்அழிவு 8ெலயில் உள்ளனர்; அவர் தெளிவடைந்து விழுமிய கிலேயில் உபவேண்டும் என்னும் அருளுடைமையால் கவிஞர்கள் ஈண்டு ஒருமுகமாய் இவ்வாறு உரையாடி யிருக்கின்றனர்.

“All humane things are subject to decay, When Fate summons, monarchs must obey.” (Dryden)

எல்லா மனிதரும் அழிவு நிலையில் உள்ளனர்; எமன் அழைத்தபொழுது சக்கரவர்க்கிகளும் தலைவனங்கிப்போக வேண்டும்” என ட்ரைடன் என்னும் ஆங்கிலக் கவிஞர்உலக

வாழ்வின் நிலையைக் குறித்து இங்ஙனம் பாடி யிருக்கிரு.ர்.

Łike the dew on the mountain,

Like the foam on the river,

"Like the bubble on the fountain,

Thou art gone, and for ever! ' [Scott]

f *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/121&oldid=552047" இலிருந்து மீள்விக்கப்பட்டது