பக்கம்:கல்வி நிலை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

a 1 16 கல்வி கி 2ல

மலையில் விழும் பணி, நதியில் எமம துரை, நீரில் தோன்றும் குமிழி 676ುಳಿ அழிருதுபோவது எனதும அ.கி யா புள்ளது” என மனித வாழுவ பை மை மையைக் குறித்து)

H= H = == - = - * * * - ஸ்காட் என்பவர் இவ்வாறு செவவையா உரைததருக்கரு.ா.

“Death is certain to all: all shall die." (Shakespeare}

- *

மானம் எல்லாருக்கும் உறுதி; யாவரும் சாவார்.” என ஷேக்ஸ்பியர் இன்னவாறு தெளிவாக் குறி த்தி ருக்கி மூர். மனித வாழ்வு கிலேயற்றது; அது நிலைத்துள்ள பொழுதே கிலேயான உறுதி கலன்களை மனிதர் அடைந்துகொள்ள வேண்டும் என எந்த காட்டுக் கவிஞரும் உர்ைக்கி புள்ள னர் என்பதை இதனுல் நன்கு உணர்ந்து கொள்கின்முேம்;

புல்துரிைமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி இன்னினியே செய்க அறவினே--இன்னினியே o நின்ருன் இருந்தான் கிடந்தான்.தன் கேள்அலறச். சென்ருன் எனப்படுத லால். (நாலடியா i இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே ஒருத்தருக்கும் திங்கினையுன் னதே---பருத்ததொந்தி நம்மதென்று நாம் இருப்ப நாய்நரிகள் பேய்கழுகு தம்மதென்று தாமிருக்கும் தான். (பட்டினத்தார்)

கிலேயாமை நிலையை நேரே எடுத்துக்காட்டிக் கம்கெஞ் சுக்கும் உலகத்துக்கும் கவிஞர் இவ்வாறு உறுதி கலங்களை உரிமையோடு தெளிவாக நன்கு உணர்த்தி யிருக்கின்ருர்.

உயிர் புனிதமாய் உயர்ககி அடையும் நிலைகளையே எல் வழியும் தலைமையாக இந்நாட்டுக்குக் கவிகள் உரைத்து வக் துள்ளனர். மறுமை நோக்கோடு பரத்தின் கிறக்கில் இல் 31/s. ol மிகுந்த கு, க்கோளுடையாாயினும் உலக இயற்ண்கி

களையும் உயிர் வருக்கங்களையும் பல்வேறு வகைப்பட்ட கிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/122&oldid=552048" இலிருந்து மீள்விக்கப்பட்டது