பக்கம்:கல்வி நிலை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

عام

5. கவிஞன் 117

களையும் தனித்து உணர்ந்து இனித்த முறையில் யாண்டும் உறுதி புண்மைகளை நன்கு வெளிப்படுக்கி யிருக்கின்றனர்.

வான மண்டலக்கின் வளங்களையும், சூரிய சந்திரர்க குளுடைய வரவு செலவுகளையும், இராசி மண்டலத்தின் கிாக ஒட்டங்களையும், பூமண்டலத்தின் இயக்கங்களையும், விலங்கு பறவை முதலிய பிராணிகளுடைய இயல்புகளையும், மாம் கொடி செடி முதலிய தாவர வருக்கங்களின் நீர்மைகளையும், தேவர் கிருதர் அசுரர் மனிதர் முதலிய சிவகோடிகளின் செயல் இயல்களையும், மானச தக்துவங்களையும், ஞான போக சித்திகளையும், ஒசை ஒலிகளின் உளவுகளையும், பலவகையான கலை நிலைகளையும் கன்கு தெளிந்து எங்கும் அவையாக எதையும் கவிஞர் இனிது விளக்கியருளுகின்ருர். இவரது காட்சியில் யாவும் மாட்சியாய் வந்து விளங்கி கிற்கின்றன. எல்லாம் அறிய வல்ல இறைவனுடைய அருளை மரு விபி ருத்த லால்க விஞர் Tూు) தயும் எளிதே அறி ங்து கொள் ஞகின்றனர். இவரது அறிவு அதிசய நிலையில் ஒளிபுரிகிறது.

T

-ميم

"ரவி எறுககி தாவு கவி எறுகுந”

.ெ - - -- -- -: :சூாயன அறியாததையும் கவிஞன் அறிந்து கொள்ளு வான்’ எனத் தெலுங்கில் இவ்வாறு ஒரு பழமொழிவழங்கி

~ o - லே == # o سي # வருகிறது. கவிகளுடைய கலைஞானமும மத கலமும அ.கி. அய கிலேயின என்பதை இதனுல் அறிந்து கொள்ளுகிருேம்.

காங் ரிஷி: குருதே காவ்யம்’

கரிஷித் தன்மை யில்லாதவன் காவியத்தைச் செய்ய முடியாது’ என இவ்வாறு வடமொழியில் வழங்கி வருகி. _றது. அரிய தவயோகிகள்போல் கவிகள் பெரிய ஞானக்

காட்சிகளை அடைந்திருக்கின்றனர். அவா.அது மானசகோக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/123&oldid=552049" இலிருந்து மீள்விக்கப்பட்டது