பக்கம்:கல்வி நிலை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கவிஞ ன் 121

டிய அளவு விவேகமா யினிது உரைத்த கவிஞர் பெருமா அனயும் ஈண்டு ஒருங்கே கண்டு நாம் உவந்து கிற்கின்ருேம்.

நீதி போதனை.

  • அரசர் பெரும பொன்னுலகம் பூவுலகம் என்னும் இருவகை நிலங்களிலும் நீ அரிய கிருவுடையய்ைப் பெருமை அடைய வுரியவன்; பகைவரை வென்று உலகம் முழுவதை யும் இனிக்க முறையில் ஆளும் கனிக் கலைமையாளன்; அறமும் பொருளும் புகழும் இன்பமும் மருவி மகிழும்பெரு மித நிலையினன்; இத்தகைய உத்தம நிலையில் உயர்ந்துள்ள 岛 உய்த்துணர்ந்து கொள்ள வேண்டிய உறுதிகலம் ஒன்2ை ஈண்டு உனக்குச் சொல்லுகின்றேன்: உண்ணும் உணவினுல் உயிர்கள் வாழ்ந்து வருகின்றன; அவ்வுணவு பயிர்களில்விளை ன்ெறன;அப்பயிர்களைநிலம்விளக்கருளுகிறது; அத்தகைய கிலம் எவ்வழியும் வளமுடைய காய்ச் செழித்திருக்க வேண் டும்; நிலத்தின் செழிப்பு ரோல்நிலைத்து வருகிறது;ர்ேவளம் இன்றேல் நிலவளம் குன்றும்; ஆகவே ஆறு குளம் ஏரி னெறு முதலிய நீர் நிலைகள் யாண்டும் பெருகியிருக்கவேண் டிய வினைகளை நீ விரைந்து செய்யவேண்டும்; வித்துகளை நிலத் தில் விதைத்துவிட்டு வானம் மழை பொழியாகா என்.அ அண்ணுக்த எங்கி நிற்பது அவல நிலையாம்; வானம் பார்த்த கிலத்தை வைத்து வாழ்பவன் மானம் காத்தவன் ஆகான்; உழவன் வானத்தை நோக்கி ம.அகாதபடி இம்மண்ணில் எங் கனும் கண்ணிர் கிலைகளைப் பெருக்கியருள்; அகல்ை புண் னியங்கள் பல உளவாம்; நீர் தழைய நிலம் தழையும்; அது தழைய விளைவுகள் பெருகிவரும்; அவ்வாறு விளைபொருள் அள் விரிந்து நிறைந்துவரின் உயிரினங்கள் யாண்டும் உவங்து வாழும்; சிவகோடிகள் மகிழ்ந்து வரவே அது உயர்க்க

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/127&oldid=552053" இலிருந்து மீள்விக்கப்பட்டது