பக்கம்:கல்வி நிலை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 கல்வி கி 2ல

ஒன்று இல்லையானல் யாதும் இலய்ை எதம் அடைந்து இழிவுறுகின்றன். ஒளி இழந்த கண்போல் அறிவிழந்தவன் அவலம் அடைந்து கிற்கின்ருன். அரிய காட்சிகளை அருளி உயிரின் இனிய கண்ணுய் அறிவு ஒளி சிறந்து உள்ளது.

பொருள் புகழ் புண்ணியம் முதலிய உயர் கலங்களை எல்லாம் ஒருங்கே விளைத்தருளுகலால் அறிவுதெய்வீகமான ஒரு சிவ நிதியமாய்ச் சிறந்து திகழ்கின்றது. தெய்வத்தரு, சிங்தாமணி, காமதேனு என அது சேம் கலங்களைச் செய் தருளுகிறது. மனித வாழ்வைப் பலவகையிலும் வளமுறச் செய்து அறிவு மாட்சி புரிந்து வருதலால் அகன் ஆண்மை ஆற்றல்களை யாண்டும் காட்சியாக் கண்டு கொள்ளலாம்.

- أي புத்திமரீன் LΙΕΥΜΕΥ ΙΠΤΕζΤ ஆவான்”

என்பது பழமொழி. இம் முதுமொழி அரிய பல

பொருள்களை மதிதெளியச் செய்துள்ளது. அறிவாளி எவ் வழியும் வெற்றி விரணுப் வி.) கொண்டு நிற்கின்ருன். பொருளைஆக்கவும், நல்ல பலன்களை நோக்கவும், வாழ்க்கை _* வு || 5. ! دل

களைச் செவ்வையாக கடத்தவும் அறிவு இனிய கருவியாய் மருவியுள்ளது.அதனிடம் அதிசய ஆற்றல்கள் பெருகியிருக் கின்றன. பயிற்சி நிலையில் அது உயர்ச்சியாய் வருகின்றது.

“Knowledge is power.” (Васon )

ங் கி Fol &n -г = - - à” - ·.ක an o .ெ

அறிவு வலலமை புளளது என ஆங்கிலப் புலவராகிய பேக்கன் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். அதன் வன்மையும் தன்மையும் பல வழிகளிலும் உயர்ந்து ஒளி புரிந்து உறுதி கலங்களை அருளி யாண்டும் எழில் மிகுந்து வருகின்றன. o “A man of knowledge increaseth strength.” (Bible), “அறிவுடையவன் ஆற்றல்களை வளர்த்துக்கொள்கிருன்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/14&oldid=551940" இலிருந்து மீள்விக்கப்பட்டது