பக்கம்:கல்வி நிலை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. அற வ! 3.

ன்ன்ச்சாலமன் என்னும் கிமான் இங்கினம் உரைக்கிருக் கிiர். அறிவால அாய உறுதிகள் பெருகி வருகின்றன.

  • வாழிவு அற்றம காககும் கருவி” (குறள்-41) "அறிவுடையார் ஆவது அறிவார்’ (குறள்-427) தேவர் இவ்வாறு அறிவின திறனை இனிது அருளியுள்ளார். மணிக்கு ஒளிபோல் மனிதனுக்குஅறிவு மகிமைதருகி றது. ஒளியிழந்த மணிஇழிவுறுதல்போல் அறிவிழந்த மனி தன் கழிவுறுகின்ருன். அறிவு குறைய அவலம் நிறைகிறது.

அறிவினன் மாட்சியொன் றில்லா ஒருவன் பிறிதினன் மாண்டது எவனும்?-பொறியின் மணிபொன்னும் சாந்தமும் மாலையும்மற் றின்ன அணியெல்லாம் ஆடையின் பின். (பழமொழி) உடலுக்கு உடைபோல உயிருக்கு அறிவு என முன் உறையரையனர் இங்கனம் குறித்திருக்கிருர் ஆடையின்றி அணிகளை மாத்திரம் அன்னிந்து கொண்டு ஒருவன் நிற்பான், ஆனல் எல்லாராலும் அவன் எள்ளி இகழப்படுவான்; அது போல் அறிவு இல்லாமல் வேறு எவ்வளவு செல்வங்களை எய்தியிருந்தாலும் அவன் நன்கு மதிக்கப்படான் என்பதை இவ்வுவமையால் இங்கே இனிது உணர்ந்து கொள் ளுகிருேம். அறிவின் மாட்சியை எளிதே காட்சிப்படுத்தித் தெளி வாக விளக்கி யிருப்பது விநயம் மிகவுடையது. ஆன்ம ஒளி, யாய் எவ்வழியும் மேன்மை எய்தி வருதலால் அறிவின் திவ்விய நிலைமையும் செவ்விய தலைமையும் தெரியலாகும்.

சூாயனுன்ட்ய் ஒளியால் உலகம நிலையாய இயங்க * வருதல்போல் அறிவின் வழியே உயிரினங்கள் யாண்டும் தொழில்புரிந்து வழிமுறையேவளமாவாழ்ந்துவருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/15&oldid=551941" இலிருந்து மீள்விக்கப்பட்டது